Home Authors Posts by editor

editor

58985 POSTS 1 COMMENTS

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் – கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில்...

விசாகப்பட்டினம், ஏப்ரல் 20 - ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது. இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் தீர்வு ...

‘ரஜினி முருகன்’ படப்பிடிப்பு நிறைவு – டுவிட்டரில் சிவகார்த்திகேயன் !

சென்னை, ஏப்ரல் 20 - ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சூரி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரஜினி முருகன்’. இப்படத்தின்...

ISIS video purports to show beheading of 30 Ethiopians in Libya!

Cairo, April 20 - Islamic State released a video on Sunday purporting to show its militants shooting and beheading what appeared to be about 30...

எதிர்கட்சிகளுடன் சேர்ந்து நஜிப்புக்கு எதிராக சதியா? – மகாதீர் மறுப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 20 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கை பதவி விலகச் செய்ய தங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கூறிய ஜசெக கட்சிக்கு மகாதீர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து மகாதீர் கூறுகையில், "நஜிப்பை...

ஏமனில் மீட்புப்பணிகள் நிறைவு: இறுதியாக 475 பேர் கொச்சி வந்தடைந்தனர்!

ஏமன், ஏப்ரல் 20 - ஏமனில் இந்திய மீட்புக் குழுவால் மீட்கப்பட்ட மேலும் 475 பேர் கொச்சி துறைமுகம் வந்தடைந்தனர். அவர்கள் இரு கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் உள்நாட்டு போர்...

700 feared dead after migrant boat sinks off Libya: United Nations!

Rome, April 20 - As many as 700 people are feared dead after a boat carrying migrants capsized off the Libyan coast overnight, a United...

Britain gears up for elections!

London, April 20 - British Prime Minister David Cameron (C) is seen here taking a walk yesterday from a coffee shop to the BBC...

9 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்!

இஸ்தான்புல், ஏப்ரல் 20 - பாகிஸ்தானில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் ஜீ ஜின்பிங் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று, பாகிஸ்தான் வரும் சீனப்...

விவசாயிகளுக்காக பாடுபடுகிறது எங்கள் அரசு – மோடி பதிலடி!

புதுடெல்லி, ஏப்ரல் 20 - காங்கிரசுக்கு பதிலடி தரும் வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்காகவும், ஏழைகளுக்காவும் பாஜக அரசு பாடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில்,...

இணைய சமநிலையை பேஸ்புக் எதிர்க்கிறதா? – மார்க் சக்கர்பெர்க் விளக்கம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 20 - 'இணைய சமநிலை' (Net Neutrality)-ஐ கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பேஸ்புக்கின் ‘இண்டர்நெட்.ஆர்க்’ (Internet.org) திட்டமும் இணைய...