Home Authors Posts by editor

editor

58909 POSTS 1 COMMENTS

ஏமனில் இருந்து மும்பை திரும்பிய 349 இந்தியர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு!

புதுடெல்லி, ஏப்ரல் 2 - உள்நாட்டு போர் காரணமாக அமைதி எழுந்த ஏமனில் இருந்து தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமான இந்தியர்கள் கொச்சின் திரும்பினர். கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஏமன் நாட்டில் 4 ஆயிரம்...

இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் மருத்துவருக்கு அனைத்துலக பியென்னல் விருது!

சிங்கப்பூர், ஏப்ரல் 2 - இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் மருத்துவருக்கு, மருத்துவ சேவைக்கான அனைத்துலக விருது வழங்கப்பட உள்ளது. இந்திய வம்சாவளியை  சேர்ந்தவர் சுப்ரதா தேவி ராய். சிங்கப்பூரில், மருத்துவராக பணிபுரிந்து வரும்...

Amit Shah pulls up Giriraj Singh for remarks on Sonia Gandhi!

New Delhi, April 2 - BJP president Amit Shah on Wednesday pulled up Union Minister Giriraj Singh for his racist comments on Congress president Sonia Gandhi. Giriraj Singh...

மஇகா வழக்கு: இன்று ஆர்ஓஎஸ் உத்தரவு மீது தடையுத்தரவு விதிக்கும் விசாரணை!

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - சங்கங்களின் பதிவிலாகாவிற்கு எதிரான மஇகா வழக்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் விசாரணைக்கு வருகின்றது. சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளை இந்த வழக்கு நடந்து முடியும்வரை செயல்படுத்தக் கூடாது என...

இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சீனா உறுதி!

கொழும்ப்ய், ஏப்ரல் 2 - இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற மைத்ரிபாலா சிறிசேனா இந்தியாவுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டுக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி...

மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத் துறை!

புதுடெல்லி, ஏப்ரம் 2 - ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரது ரூ742 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவினர் அதிரடியாக...

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: பினாங்கை சேர்ந்தவரை நிறுத்த அம்னோ முடிவு!

ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 2 - பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக பினாங்கை சேர்ந்த ஒருவரை நிறுத்த பினாங்கு மாநில அம்னோ முடிவு செய்துள்ளது. இது குறித்து பினாங்கு...

தாய்லாந்தில் இராணுவ ஆட்சி நீக்கம்!

பாங்காக், ஏப்ரல் 2 - தாய்லாந்தில் இராணுவ ஆட்சியை விலக்கிக் கொள்வதாக அந்நாட்டின் பிரதமரும், இராணுவத் தலைவருமான பிரயுத் சான் ஒச்சா தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் அந்நாட்டின் பிரதமராக இருந்த யிங்லக் சினவத்ராவுக்கு எதிராக கடந்த வருடம் மிகப் பெரும் போராட்டம் நடைபெற்றது....

“ம இ காவின் இன்றைய குழப்பங்களும் – அதன் வருங்கால தலைமைத்துவமும்” – பெரு.அ....

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தேவைப்படுவது தன்னலமற்ற, தூர நோக்குள்ள ,விவேகமான, ஆற்றலான, நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்களுடன் நெருக்கமாக பழக்கூடிய தேசியத் தலைவரும் – மேலும் அவருடன்...

கேமராவை துப்பாக்கி என நினைத்து சரணடைந்த சிரியா சிறுமி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!

டமாஸ்கஸ், ஏப்ரல் 2 - சிரியா, உள்நாட்டுப் போரின் உக்கிரத்தால் சிதிலமடைந்து வரும் தேசம்.  2011-ல், சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்திற்கு எதிராக  அமைதியான வழியில் ஆரம்பித்த மக்கள் போராட்டம் பின்னாட்களில் பெரும் உள்நாட்டுப்...