Home Authors Posts by editor

editor

58985 POSTS 1 COMMENTS

இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சீனா உறுதி!

கொழும்ப்ய், ஏப்ரல் 2 - இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற மைத்ரிபாலா சிறிசேனா இந்தியாவுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டுக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி...

மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத் துறை!

புதுடெல்லி, ஏப்ரம் 2 - ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரது ரூ742 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவினர் அதிரடியாக...

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: பினாங்கை சேர்ந்தவரை நிறுத்த அம்னோ முடிவு!

ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 2 - பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக பினாங்கை சேர்ந்த ஒருவரை நிறுத்த பினாங்கு மாநில அம்னோ முடிவு செய்துள்ளது. இது குறித்து பினாங்கு...

தாய்லாந்தில் இராணுவ ஆட்சி நீக்கம்!

பாங்காக், ஏப்ரல் 2 - தாய்லாந்தில் இராணுவ ஆட்சியை விலக்கிக் கொள்வதாக அந்நாட்டின் பிரதமரும், இராணுவத் தலைவருமான பிரயுத் சான் ஒச்சா தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் அந்நாட்டின் பிரதமராக இருந்த யிங்லக் சினவத்ராவுக்கு எதிராக கடந்த வருடம் மிகப் பெரும் போராட்டம் நடைபெற்றது....

“ம இ காவின் இன்றைய குழப்பங்களும் – அதன் வருங்கால தலைமைத்துவமும்” – பெரு.அ....

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தேவைப்படுவது தன்னலமற்ற, தூர நோக்குள்ள ,விவேகமான, ஆற்றலான, நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்களுடன் நெருக்கமாக பழக்கூடிய தேசியத் தலைவரும் – மேலும் அவருடன்...

கேமராவை துப்பாக்கி என நினைத்து சரணடைந்த சிரியா சிறுமி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!

டமாஸ்கஸ், ஏப்ரல் 2 - சிரியா, உள்நாட்டுப் போரின் உக்கிரத்தால் சிதிலமடைந்து வரும் தேசம்.  2011-ல், சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்திற்கு எதிராக  அமைதியான வழியில் ஆரம்பித்த மக்கள் போராட்டம் பின்னாட்களில் பெரும் உள்நாட்டுப்...

நாளிதழ்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது – தவறுக்கு 7-லெவன் மன்னிப்பு!

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - மலேசியாவின் புகழ்பெற்ற பல்பொருள் அங்காடியான 7-லெவனில், நாளிதழ்களுக்கு ஜிஎஸ்டி சேர்த்து விற்கப்படுவதாக, நட்பு ஊடகங்களில் அதன் வாடிக்கையாளர்கள் கடும் விமர்சனம் செய்ததையடுத்து, அந்நிறுவனம் பொதுவில் மன்னிப்பு கேட்டுள்ளது. நேற்று...

ஏமன் உள்நாட்டுப் போர் – ஒரே வாரத்தில் 62 குழந்தைகள் பலி!

ஜெனிவா, ஏப்ரல் 2 - ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களினால் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்நாட்டு அதிபர் அபேத் ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா கடந்த 25-ம்...

ஜிஎஸ்டி நடைமுறையால் கார்களின் விலை சரிந்தது!

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி (ஜிஎஸ்டி) நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களின் விலைகளை குறைப்பதாக  அறிவித்துள்ளன. 'எடரன் டான் சோங் மோட்டார்ஸ்' (Edaran Tan...

வாட்ஸ்அப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வாய்ஸ்கால் வசதி வெளியானது!

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - வாட்ஸ்அப் 'வாய்ஸ்கால்' (Voice Call) வசதி என்றாலே பயனர்கள் பலருக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும். வாட்ஸ்அப்-ல் வாய்ஸ்கால் வசதி போனமாதமே அறிமுகமாகிவிட்டது, இல்லை இல்லை போனவாரம் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்று பலர் கூறிய பொய்யான ஆருடங்களும்,...