Home Authors Posts by editor

editor

58909 POSTS 1 COMMENTS

ஜோகூரில் புதிய பொது விடுமுறை அறிவிப்பு!

ஜோகூர் பாரு, மார்ச் 20 - சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டரின் முடிசூட்டு நாளை அனுசரிக்கும் விதமாக, இனி ஒவ்வொரு வருடமும் மார்ச் 23-ம் தேதி, ஜொகூரில் பொதுவிடுமுறை என...

எம்எச்17: இழப்பீட்டுத் தொகையைப் பெற 4 பயணிகளின் குடும்பத்தார் சம்மதம்!

கோலாலம்பூர், மார்ச் 20 - எம்எச்17 விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளின் குடும்பத்தார் இழப்பீட்டுத் தொகையைப் பெற தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்...

பழனிவேலுவால் நீக்கப்பட்ட 5 மஇகா உறுப்பினர்கள் யார்?

கோலாலம்பூர், மார்ச் 20 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் 5 மஇகா உறுப்பினர்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் என மலேசியகினி இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து,...

வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா – மோடி வாழ்த்து!

மெல்போன், மார்ச் 19 - வங்கதேசத்தை 109 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுத்திக்குள்  நுழைந்தது இந்தியா. உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது காலிறுதியில் இந்தியா -வங்கதேச அணிகள் மோதின. முன்னதாக டாஸ் வென்ற இந்திய...

இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் அத்திப்பழம்!

மார்ச் 19 - அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தை சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். அத்திப்பழம் சாப்பிட்டால் வாய்நாற்றம் நீங்கும். அத்திப்பழம்...

விஷ்ணு நடிக்கும் புதியப் படத்தின் தலைப்பு ’போடா ஆண்டவனே என் பக்கம்’!

சென்னை, மார்ச் 19 -’இன்று நேற்று நாளை’, ’கலக்குறே மாப்ளை’,  என விஷ்ணு இரு படங்களில் நடித்து வருகிறார். மேலும் ‘விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘இடம் பொருள் ஏவல்’ படம் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இப்படங்களை...

Tunisia attack: EU’s Mogherini blames Islamic State, US backs government!

Washington, March 19 - European Union foreign policy chief Federica Mogherini blamed Islamic State on Wednesday for an attack on tourists in Tunisia that killed...

விவேக்ஜி -ன் புதிய ஆல்பம் ‘ஐகான்’ – மார்ச் 21-ல் வெளியாகிறது!

கோலாலம்பூர், மார்ச் 19 - ‘கிராமத்துப் பொண்ணு’ பாடலின் மூலம் அனைத்துலக அளவில் புகழ் பெற்றவர் மலேசியக் கலைஞர் விவேக் ஜி. மூன்று பேர் கொண்ட சக்ரா சோனிக் என்ற ஹிப்ஹாப் குழு...

ஜோதிகா நடிக்கும் ’36 வயதினிலே’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

சென்னை, மார்ச் 19 - திருமணத்துக்குப் பிறகு முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் புதிய படத்துக்கு ‘36 வயதினிலே’. சூர்யாவை காதலித்து திருமணம் செய்த ஜோதிகா, இரண்டு குழந்தைகள் பெற்ற...

விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?

கோலாலம்பூர், மார்ச் 19 - விண்டோஸ் 8 ஏற்படுத்திய வர்த்தக தாக்கத்தை சரி செய்யும்  நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள விண்டோஸ் 10, கோடை காலத்தில் 190 நாடுகளில் 111 மொழிகளில் அறிமுகமாகும் என்று மைக்ரோசாப்ட்...