Home Authors Posts by editor

editor

58961 POSTS 1 COMMENTS

பெண்களுக்கு எதிரான வன்குற்றங்கள் நம்மை தலை குனிய வைக்கின்றது – மோடி வேதனை

புதுடெல்லி, மார்ச் 9 - பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்செயல்கள் நம்மைத் தலை குனிய வைக்கின்றது என பிரதமர் மோடி தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அனைத்துலக மகளிர் தினம் நேற்று...

செம்பாக்கா இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தது பாஸ்!

கோத்தா பாரு, மார்ச் 9 - எதிர்வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறவுள்ள செம்பாக்கா சட்டமன்ற தேர்தலில், அகமட் ஃபாதான் மாஹ்முட் என்பவரை தங்களது வேட்பாளராக அறிவித்துள்ளது பாஸ் கட்சி. நேற்று பாஸ் உதவித்தலைவர்...

“நீதிமன்ற முடிவு எதுவாக இருந்தாலும் மஇகா மறுதேர்தல் நடைபெறும்” – பழனிவேல்

ஈப்போ, மார்ச் 9 - ஆர்ஓஎஸ் உத்தரவுகள் மீது தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற மறுஆய்வு முடிவு எதுவாக இருந்தாலும் மஇகா மறுதேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர்...

மாஸ் விமானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்காணிப்பு!

கோலாலம்பூர், மார்ச் 9 - “போயிங் நிறுவனம் தனது விமானங்களில், விமானத் தகவல்களை நிலைப்படுத்தக் கூடிய கருவிகளையும், ஒலிப்பதிவு கருவிகளையும் மேம்படுத்துவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது என்று புரியவில்லை. இதே தொழில்நுட்பங்களை தங்கள் தயாரிப்பில் உள்ள இராணுவ விமானங்களில் மேம்படுத்தும்...

அன்வார் ஆதரவுப் பேரணி படக் காட்சிகள்

கோலாலம்பூர், மார்ச் 8 - நேற்று சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற அன்வார் இப்ராகிம் ஆதரவுப் பேரணி கோலாலம்பூரையே ஒரு கலக்குக் கலக்கியது. தலைநகரின் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையிலுள்ள சோகோ (Sogo) பேரங்காடி வளாகம்,...

முரசு 30ஆம் விழா: “தமிழ் சோறு போட்டது! முரசு ஊதிய உயர்வு தந்தது!” –...

கோலாலம்பூர், மார்ச் 8 - (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற...

எம்எச்370 தேடுதல் நடவடிக்கை தொடரும்: நஜிப் உறுதி

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 8 - எம்எச்370 மாயமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அந்த விமானத்தை தேடும் பணி நீடிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நஜிப்ரசாக்.காம் என்ற தனது...

கணவர் தியாகு பகிரங்க மன்னிப்பு – போராட்டத்தை கைவிட்டார் கவிஞர் தாமரை!

சென்னை, மார்ச் 8 -  தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞர்களுள் ஒருவரான தாமரை தனது கணவரைக் காணவில்லை என்றும் அவருடன் தன்னை சேர்த்து வைக்கும்படியும் கூறி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி...

இன்று டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவின் 79வது பிறந்த நாள்!

கோலாலம்பூர், மார்ச் 8 – கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத தலைவராக வலம் வந்து கொண்டிருக்கும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புத்...

அன்வார் பேரணியில் மகாதீர் படத்துடன் வந்த குழுவால் குழப்பம்

கோலாலம்பூர், மார்ச் 8 - அன்வார் ஆதரவு பேரணியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் படம் இடம்பெற்ற பதாகையுடன் பங்கேற்ற சிலரால் குழப்பம் நிலவியது. இதையடுத்து அன்வாரின் ஆதரவாளர்கள் அக்குழுவினரை உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு...