Home Authors Posts by editor

editor

58985 POSTS 1 COMMENTS

முரசு 30ஆம் ஆண்டு விழா: “முரசுடன் சேர்ந்து வளர்ந்தது நயனம்” – ஆதி.இராஜகுமாரன் நினைவலைகள்!

கோலாலம்பூர், மார்ச் 7 -(எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற...

திரைவிமர்சனம்: ‘எனக்குள் ஒருவன்’ – பார்த்து ரசிக்க வேண்டிய கனவு!

மார்ச் 7 -  நிஜத்தில் கிடைக்காக ஒரு வாழ்க்கையை கனவில் வாழ்ந்து பார்க்க, கதாநாயகன் சித்தார்த்துக்கு, 'லூசியா' என்ற மாத்திரை உதவுகிறது. ஆனால், கனவில் வாழும் அந்த வாழ்க்கையிலும் காதல் தோல்வி, நண்பரின் மரணம், ரவுடி...

செவ்வாய் கிரகத்தில் பெருங்கடல் – நாசா கண்டுபிடிப்பு!

வாஷிங்டன், மார்ச் 7 - செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியின் ஆர்டிக் கடலை விட மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள...

இந்தியாவில் பேச்சுரிமை இல்லை – ஆவணப்பட இயக்குனர் லெஸ்லி காட்டம்!

புது டெல்லி, மார்ச் 7 - 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்திற்கு தடை விதித்துள்ளதன் மூலம் பேச்சுரிமையை பறிக்கும் செயலில் இந்தியா ஈடுபடுகிறது என அப்படத்தின் இயக்குநர் லெஸ்லி உட்வின் கூறியுள்ளார். லெஸ்லி உட்வின் இயக்கத்தில் உருவான 'இந்தியாவின் மகள்' (Storyville: India’s Daughter)...

ரஷ்யாவில் கடும் பொருளாதார நெருக்கடி – புடின் ஊதியம் குறைப்பு! 

மாஸ்கோ, மார்ச் 7 - ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால், ரஷ்யா மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அதிபர் உள்பட அரசு ஊழியர்கள் பலரின் மாத ஊதியத்தைக்...

பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு விமான விபத்தில் படுகாயம்!(படங்களுடன்)

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 7 - ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு, விமான விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு (வயது 72)...

இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலை அமைக்க சாம்சுங் திட்டம்!

புதுடெல்லி, மார்ச் 7 - சாம்சுங் நிறுவனம் இந்தியப் பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்துடன் இணைந்து முக்கிய நகரம் ஒன்றில் மூன்றாவது தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக...

ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு தேதி நாளை மறுநாள் அறிவிப்பு!

பெங்களூரு, மார்ச் 7 - ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது கடந்த 38 நாட்களாக நடந்து வந்த விசாரணை நேற்று நிறைவடைந்தது. வழக்கின் மீதான தீர்ப்பு...

“அரசுக்கு எதிராக தடையுத்தரவு – அமைச்சரை பிரதிவாதியாக சேர்த்தது – எல்லாமே கட்சிக் கட்டுப்பாட்டை...

கோலாலம்பூர், மார்ச் 6 -(மஇகா நீதிமன்ற வழக்கின்  நிலவரங்கள் குறித்து, மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்) உள்துறை அமைச்சின். கீழ் இயங்கி வரும்...

உலகக் கிண்ண கிரிக்கெட்: இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் குழுவை வென்றது

  பெர்த் (ஆஸ்திரேலியா) - இங்கு இன்று நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் குழுவை வென்றது.