Home Authors Posts by editor

editor

58909 POSTS 1 COMMENTS

பாஸ் தலைவர் பதவியில் இருந்து ஹாடி அவாங்கை கவிழ்க்க முயற்சி?

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 24 - பாஸ் தலைவர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கை கவிழ்ப்பது குறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு திட்டமிடுவதாகக் கூறி, வெளியான ஒலிப்பதிவு...

ஜெயலலிதா முதல்வராக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட கராத்தே நிபுணர்!(காணொளியுடன்)

சென்னை, பிப்ரவரி 24 - தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்று ஒருவர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கில்...

2 மணி நேரத்திற்குப் பிறகு அழைத்த சைருல்?

கோலாலம்பூர், பிப்ரவரி 24 - அல்தான் துயா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைருல் அசார் ஓமாருடனான தொலைபேசி உரையாடல் நிகழ்வு முதலில் தோல்வியில் முடிந்தது. எனினும் பின்னர் சைருல் தொலைபேசி...

புக்கிட் கெப்போங் தாக்குதல்: 65 ஆண்டுகள் ஆகியும் துயரத்தில் இருந்து மீளாத குடும்பம்!

மூவார், பிப்ரவரி 24 - புக்கிட் கெப்போங் காவல் நிலையம் மீது கம்யூனிஸ்ட்கள் தாக்குதல் நடத்தி சுமார் 65 ஆண்டுகளாகிவிட்டன. அச்சம்பவத்தில் தனது தாயையும், இளைய சகோதரரையும் பறிகொடுத்த ஜமிலா அபுபாக்கர் (65...

லீ குவான் யூவிற்கு நிமோனியா – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

சிங்கப்பூர், பிப்ரவரி 24 - சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ (91) நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, நிமோனியா காய்ச்சல் காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்...

ஆஸ்கார் விழா: ஹாலிவுட் – பிரபலங்களின் அழகு பவனி காட்சிகள் (தொகுப்பு 1)

ஹாலிவுட், பிப்ரவரி 23 - மலேசிய நேரப்படி  இன்று காலை நடைபெற்ற (அமெரிக்க நேரப்படி ஞாயிறு பிப்ரவரி 22) 87வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா முடிந்த பின்னர் வானிட்டி ஃபேர்  (Vanity...

அரபிக் கடலில் ‘வீர சிவாஜிக்கு’ ரூ.1900 கோடியில் சிலை!

மும்பை, பிப்ரவரி 23 - மகாராஷ்டிரா அரசின் சார்பில் அரபிக் கடலில் அமைக்கப்பட உள்ள வீர சிவாஜியின் மிகப் பெரிய நினைவிடத்திற்கு ரூபாய் 1900 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மகாராஷ்டிரா அரசு. குஜராத்தில்...

கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து!

கிறிஸ்ட்சர்ச், பிப்ரவரி 23 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 14–வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. ஸ்காட்லாந்து கேப்டன் மாம்சென் டாஸ் வென்று இங்கிலாந்தை முதலில்...

World’s first hands-free smartphone for disabled!

Jerusalem, February 23 - An Israeli company claims to have developed the first completely hands-free smartphone that can allow disabled users to control the device...

ஆண்மை சக்தியை அதிகரித்து, புற்றுநோயை தடுக்கும் காளான்!

பிப்ரவரி 23 - தற்போது மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ள காளான், பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில்,  மற்ற காய்கறிகளில் பெற முடியாத வைட்டமின் 'டி' எனும் உயிர்ச்சத்தான...