Home Authors Posts by editor

editor

58972 POSTS 1 COMMENTS

திரெங்கானுவில் டைனோசர்கள்!

கோல திரங்கானு, நவம்பர் 16 - ஆம்! திரெங்கானுவில்தான் டைனோசர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், பயந்து விடாதீர்கள்! உலு திரங்கானுவில் உள்ள ககாவ் சிகரத்தில் (Mount Gagau) புதிய டைனோசர் படிவங்கள்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு காணப்படும் காலடித்...

புற்று நோய் சிறுவனை விமானத்தில் பறக்க வைத்து ஆசையை நிறைவேற்றிய விமானப்படை

அம்பாலா, நவம்பர் 16 - புற்று நோயால் பாதிக்கப்பட்டு தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ள சிறுவனை போர் விமானத்தில் பறக்க வைத்து அவனது ஆசையை நிறைவேற்றியுள்ளது இந்திய விமானப்படை. பீகாரைச் சேர்ந்த 14 வயது சிறுவன்...

பைபிள் விவகாரம்: கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த அஸ்மின் அலி

கோலாலம்பூர், நவம்பர் 16 - மலேசிய பைபிள் சங்கத்திடம் அண்மையில் பைபிள்கள் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தாம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுவது குறித்து கருத்து தெரிவிக்க அஸ்மின் அலி (படம்) மறுத்துவிட்டார். பைபிள்களை...

GST Registrations rise to 144,286 as of Nov 15

KUALA LUMPUR, Nov 16 -- The number of companies registered for the Goods and Services Tax (GST) stood at 144,286 as of Nov 15, 2014,...

பிரதமர் மோடியின் திட்டப்படி கிராமங்களை தத்து எடுத்த சோனியா, ராகுல்!

புதுடெல்லி, நவம்பர் 16 -  பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள "ஆதர்ஷ் கிராம் யோஜ்னா" திட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். இருவருமே உத்தர...

கோலாலம்பூரில் சரத்குமார்! பம்பாய் ஜூவெல்லரி நகைக் கடைக்கு வருகை (படக் காட்சிகள்)

கோலாலம்பூர், நவம்பர் 16 - மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் இன்று மாலை 5.00 மணியளவில், பிரிக்பீல்ட்ஸ், லிட்டல் இந்தியா பகுதியில் உள்ள பம்பாய் ஜூவெல்லரி நகைக்...

“லிங்கா” முழுநீள அதிகாரபூர்வ முன்னோட்டம் வெளியீடு

சென்னை, நவம்பர் 16 - பெரும் எதிர்பார்ப்புகளோடு, ரஜினிகாந்தின் நடிப்பில், கே.எஸ்.இரவிக்குமாரின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் "லிங்கா" திரைப்படத்தின் முழு நீள அதிகாரபூர்வ முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அநேகமாக, ரஜினியின் பிறந்த நாளான...

அம்பிகா : வெளிநாடுகளில் மாலை மரியாதை! உள்நாட்டிலோ, சொந்த மாநிலத்தில் நுழையத் தடை!

கோலாலம்பூர், நவம்பர் 16 – நமது நாட்டின் சபா மாநிலத்தில் நுழைவதற்கு வழக்கறிஞரும், சமூகப் போராளியுமான அம்பிகா சீனிவாசனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை, மலேசியர்களைப் பொறுத்தவரையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல. இருப்பினும், அம்பிகாவின் போராட்ட உணர்வுகளும்,...

திரைவிமர்சனம்: “திருடன் – போலீஸ்” – வரவேற்கலாம்!

கோலாலம்பூர், நவம்பர் 16 – ‘அட்டகத்தி’ மற்றும் ‘குக்கூ’ என கட்டம் கட்டமாக, ஆனால் அழுத்தமாக, தமிழ் சினிமாவில் கால் பதித்து வரும் ரஞ்சித் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘திருடன் போலீஸ்’. தந்தை காவல்...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 2 புலிகள் தப்பி ஓட்டமா?

சென்னை, நவம்பர் 16 - சென்னைக்கு அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து 2 புலிகள் வெளியேறியதாக தகவல் பரவியதால், அந்த வட்டார சுற்றுப் புறங்களில் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது. இந்த உயிரியல் பூங்காவில்...