Wednesday, November 20, 2019
Home Authors Posts by editor

editor

42484 POSTS 1 COMMENTS

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்

மும்பை, ஏப்ரல் 16- இந்திய சினிமாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டமும், கேன்ஸ் திரைப்பட விழாவும் பிரெஞ்சு அரசாங்கத்தால் இந்த வருட இறுதியில் கொண்டாடப்பட உள்ளன. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க நடிகை ஐஸ்வர்யா ராய் அழைக்கப்பட...

ஷாஆலம் தொகுதிக்கு தேசிய முன்னணி வேட்பாளராக சுல்கிப்ளி தேர்வு

கோலாலம்பூர், ஏப்ரல் 16 - ஷாஆலம் தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பாஸ் கட்சியின் காலிட் அப்துல் சமத்தை எதிர்த்துப் போட்டியிட,தேசிய முன்னணி வேட்பாளராக பெர்க்காசா துணைத் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தகவலை...

இனவாதத்தை தூண்டுகிறேன் என்பதா? – மகாதீர் மீது லிம் பாய்ச்சல்

கோலாலம்பூர், ஏப்ரல்-16 -  வரும் பொதுத்தேர்தலில் கேலாங் பாத்தா தொகுதியில் லிம் கிட் சியாங் வெற்றி பெற்றால் சீனர்கள் – மலாய்க்காரர்கள் இடையே பிரச்சினை வெடிக்கும் என்றும், அதனால் லிம்மை ஜெயிக்க வைக்கக்...

முஸ்தபா அலியை விசாரிக்க வேண்டும் – ஹருண் அடி கோரிக்கை

கோலாலம்பூர்,ஏப்ரல் 16- ஆபாச வீடியோவில் தோன்றுவதாகக் கூறப்படும் முஸ்தபா அலியை விசாரிக்க வேண்டும் என்று கட்சியின் ஆன்மிகத் துணைத் தலைவர் ஹருண் டின் (படம்) தெரிவித்தார். கட்சிக்குகென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அதனால் அவரை...

பிபிபி கட்சி கெப்போங் நாடாளுமன்ற தொகுதியிலும் நான்கு சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடும்- டத்தோ கேவியஸ்...

கோலாலம்பூர், ஏப்ரல் 16- தேசிய முன்னணியின் கீழ் மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) சார்பாக நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வேட்பாளரும், சட்டமன்றம் தொகுதியில் நான்கு வேட்பாளர்களும், வரும் மே 5 ஆம் தேதி போட்டியிடவுள்ளனர்...

மலேசிய இந்தியர் வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கான சிறப்பு கடனுதவி திட்ட அதிகாரப்பூர்வ நிகழ்வு

கோலாலம்பூர், ஏப்ரல் 16- இந்திய தொழில் முனைவர் உருமாற்று சிறப்பு செயலகத்தின் ஏற்பாட்டில் மலேசிய இந்தியர் வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கான  சிறப்பு கடனுதவி திட்ட அதிகாரப்பூர்வ நிகழ்வு நடைபெறவுள்ளது. எதிர்வரும்  18.4.2013 தேதி பத்துமலை ஆலய வளாகத்தில் காலை 8.30 மணியளவில்...

போலியோ மருந்தைக் கண்டறிந்த விஞ்ஞானி மரணம்!

போலந்து, ஏப்ரல் 16- போலியோவிற்கான மருந்தை கண்டறிந்த விஞ்ஞானி டாக்டர் ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி (வயது 96) நேற்று பிலாடெல்பியாவில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார். போலந்து நாட்டை சேர்ந்த இவர் 1950-ம் ஆண்டு தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு போலியோ நோய் தடுப்பு மருந்தை...

தேர்தலுக்கு பின் ஜசெகவின் ராக்கெட் சின்னம் குறித்த விசாரணை

கோலாலம்பூர், ஏப்ரல் 16 - வரும் பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னத்தில் போட்டியிட  முடியுமா? அல்லது அச்சின்னம் முடக்கி விடப்படுமா என்ற சர்ச்சை தற்போது  முடிவுக்கு வந்திருக்கின்றது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் ஜசெகவின் உட்கட்சித் தேர்தல்...

அப்துல் கனி போட்டியால் கேலாங் பாத்தாவில் மலாய் வாக்குகளை லிம் கிட் சியாங் கவர...

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஜோகூர்பாரு, ஏப்ரல் 16 -  தேசிய முன்னணியின் கோட்டையாகக் கருதப்படும் கேலாங் பாத்தா தொகுதியில் வெற்றி பெற, ஜசெகவின் டிஏபி...

பென்சியாங்கான் தொகுதியில் மீண்டும் ஜோசப் குரூப் போட்டி

கோத்தா கினபாலு,ஏப்ரல் 16 – சபா மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரான டான்ஸ்ரீ ஜோசப் குரூப், வரும் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாகத் தனது நடப்பு பென்சியாங்கான் நாடாளுமன்ற தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடவுள்ளார். பிபிஆர்எஸ்...