Home Authors Posts by editor

editor

58909 POSTS 1 COMMENTS

இறுதிக் கட்டத்தை நோக்கி ஹாங்காங் போராட்டம்: தன்னாட்சிக்கு சீனா சம்மதம்!

ஹாங்காங், அக்டோபர் 24 - ஹாங்காங்கிற்கு சுய அதிகாரம் வழங்கப்படும் என சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மேலும், ஹாங்காங் நீதித் துறையில் சீனாவின் தலையீடு இருக்காது என்றும் அறிவித்துள்ளது ஹாங்காங்கின் ஜனநாயகம், நீதித்துறை உட்பட அனைத்து உள்நாட்டு...

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் பாரபட்சமானது: இந்தியா குற்றச்சாட்டு!

ஜெனிவா, அக்டோபர் 24 - உலக அளவில் அணு ஆயுதப் பரவலை தடை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்துள்ளது. அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா, சீனா உட்பட 5 நாடுகளுக்கு...

பெய்ஜிங்கில் சீன மொழி பேசி ஆச்சரியப்படுத்திய மார்க் சக்கர்பெர்க்! (காணொளியுடன்)

பெய்ஜிங், அக்டோபர் 24 - கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னாள் நடைபெற்ற ஒரு கலந்தாய்வின் போது பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தான் மேண்டரின் மொழியை கற்று வருவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில்,...

‘வல்லினம்’ கலை இலக்கிய விழா- 6!

கோலாலம்பூர், அக்டோபர் 24 –  ‘வல்லினம்’ குழுவினரால் ஒவ்வொரு ஆண்டும் ‘கலை இலக்கிய விழா’ வெற்றிகரமாக நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இவ்வருடமும் ஆறாவது ஆண்டாக நூல் வெளியீடுகளோடு சேர்த்து  இலக்கிய நிகழ்வுகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்த வல்லினம்...

‘கத்தி’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.12.5 கோடியாம்!

சென்னை, அக்டோபர் 24 - கத்தி படத்தின் முதல்நாள் வசூல் ரூ. 12.5 கோடியாம். விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளி அன்று வெளியானது. படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான...

In China, Facebook CEO Mark Zuckerberg is speaking fluent Mandarin!

New Delhi, October 24 - Four years ago Facebook CEO Mark Zuckerberg said that he was learning Mandarin. On Wednesday, he did a Q&A session...

கனடா நாடாளுமன்றத் தாக்குதலுக்கு ஒபாமா கடும் கண்டனம்! 

ஒட்டாவா, அக்டோபர் 24 - கனடா நாடாளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த புதன் கிழமை, காலை சுமார் 10 மணி அளவில் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்...

மீண்டும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறாரா ஜெயலலிதா?

சென்னை, அக்டோபர் 24 - ஜெயலலிதா மீண்டும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1991- 90ம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்த போது ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து...

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் மோடி

புதுடெல்லி, அக்டோபர்  24 - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமையைப் பெற உள்ளார் நரேந்திர மோடி. அடுத்த மாதம் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் மாநாட்டில்...

ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் – டத்தோ எஸ். பாலகிருஷ்ணன் தகவல்

ஜோகூர்பாரு, அக்டோபர்  24 - நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் தாய்மொழிக் கல்விக்கான தேவைக்கேற்ப ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் அமைக்கப்படும் என அம்மாநில மஇகா தலைவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் (படம்) தெரிவித்தார். இப்பள்ளிகள் குறிப்பாக...