Home Authors Posts by editor

editor

58984 POSTS 1 COMMENTS

சைஃபுல் ஆதரவு டி-சட்டைகள் எரிப்பு நீதிமன்றத்துக்கு வெளியே பரபரப்பு

புத்ராஜெயா, அக்டோபர் 29 - நேற்று அன்வார் இப்ராகிம் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, 'சைஃபுலுக்கு நீதி' என்ற வாசகமும் அவரது உருவமும் பொறிக்கப்பட்ட டி-சட்டைகளை நீதிமன்றத்துக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த காவல்துறை தடுப்பரணுக்கு அருகே...

புலியால் கொல்லப்பட்ட இளைஞரின் மனைவி ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிக்கை

புதுடெல்லி, அக்டோபர் 29 - புதுடெல்லி உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞரின் மனைவி ஃபாத்திமா அரசாங்கம் தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு...

உணவு பாதுகாப்பில் நிரந்தர தீர்வு வேண்டும் – உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா கோரிக்கை!

நியூயார்க், அக்டோபர் 28 - வளர்ந்து வரும் நாடுகளில் உணவு பாதுகாப்பிற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா உலக வர்த்தக அமைப்பிடம் வலியுறுத்தி உள்ளது. ஜெனிவா நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உலக வர்த்தக அமைப்பின்...

திரைவிமர்சனம்: ஷாருக்கானின் “ஹேப்பி நியூ இயர்” – கொண்டாடும் அளவுக்கு இல்லை!

கோலாலம்பூர், அக்டோபர் 28 – தீபாவளித் திரையீடாக கத்தி, பூஜை படங்கள் தமிழ்ப்பட இரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக வெளியாகியிருப்பதைப் போன்று, இந்திப் பட இரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் ஷாருக்கான்- தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகியிருக்கும்...

முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் அன்வாரைப் பிரதிநிதித்து வழக்காடுகின்றார்

புத்ரா ஜெயா, அக்டோபர் 28 –அன்வார் இப்ராகிமிற்கு எதிரான ஓரினச் சேர்க்கை வழக்கில் அன்வாருக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு தண்டனை மீதான மேல் முறையீடு இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் தொடங்கியது. அன்வாரின் வழக்கறிஞராக, பல்லாண்டு காலம்...

அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு மேல்முறையீட்டு விசாரணை வியாழக்கிழமை நீட்டிப்பு!

புத்ரா ஜெயா, அக்டோபர் 28 - ஓரினச் சேர்க்கை வழக்கில் தண்டனை எதிர்த்து அன்வார் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் அல்லது நாளை மறுநாள் தான்...

எல்லையில் அமைதி காத்தால் இந்திய வர்த்தகத்திற்குத் தயார் – பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், அக்டோபர் 28 - இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள பாகிஸ்தான் என்றைக்கும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு இரு நாடுகளின் எல்லையில் அமைதி திரும்ப வேண்டும் என பாகிஸ்தான் வணிகத் துறை அமைச்சர் குர்ராம் தாஸ்தாகிர் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதில் வர்த்தகம் முக்கியப் பங்கு...

அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு: நீதிமன்றத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

புத்ராஜெயா, அக்டோபர் 28 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. நாட்டில் பல்வேறு முக்கிய ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் காலை 6 மணி தொடங்கி...

நியூசிலாந்து நீதிமன்றம் ரிஸல்மானுக்கு ஜாமின் வழங்கியது!

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 28 - பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிஸல்மானுக்கு வெலிங்க்டன் மாநில...

சமூக போராட்டவாதிகள் சட்டத்திற்கு பதில் தந்தாக வேண்டும் – தலைமை வழக்கறிஞர்

பாங்கி, அக்டோபர் 28 -  அலி அப்துல் ஜலில் உள்ளிட்ட சமூகப் போராட்டவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தங்களது செயல்பாட்டுக்குரிய பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என அரசாங்கத்...