Home Authors Posts by editor

editor

58972 POSTS 1 COMMENTS

கட்சியின் ஒட்டு மொத்த தலைமையும் என்னை ஆதரிக்கிறது – அஸ்மின் அலி

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர், 23 - மந்திரி பெசாராகப் பதவியேற்க, பிகேஆர் கட்சி தன்னை ஏகமனதாக ஆதரித்து உள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி  (படம்) தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலியை நியமிக்க...

யூபிஎஸ்ஆர்: கணிதம் மற்றும் தமிழ் பாடங்களுக்கு அக்டோபர் 9 மறுதேர்வு

கோலாலம்பூர், செப்டம்பர் 23 - கணிதம் மற்றும் தமிழ்ப் பாடங்களுக்கான யூபிஎஸ்ஆர் மறுதேர்வுகள் வரும் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு வாரியம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கணித தேர்வு தாள்கள் 015, 025...

பிரபல இந்தி நடிகர் சசிகபூர் மருத்துவமனையில் அனுமதி

மும்பை, செப்டம்பர் 23 - பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார். இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பதாக அவர் கூறியதையடுத்து 76 வயதான அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகபூர்...

முதல் வார இறுதியில் 10 மில்லியன் விற்று சாதனை! உலகம் முழுவதும் ஐபோன் 6...

செப்டம்பர் 22 - கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய ஐபோன் 6-இன் விற்பனை உலகளாவிய அளவில், முதல் வார இறுதியிலேயே  10 மில்லியனுக்கும் அதிகமாக விற்று சாதனை புரிந்துள்ளது. இது ஒரு புதிய...

சிலாங்கூர் மந்திரி பெசார்: அஸ்மின் அலியை நியமித்து கடிதம் அனுப்பியது அரண்மனை

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22 - சிலாங்கூர் புதிய மந்திரி பெசாராக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியை நியமித்து சிலாங்கூர் அரண்மனை நியமனக் கடிதம் அனுப்பி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (செவ்வாய்க்கிழமை)...

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் “தங்கக்காசு இலவசம்” தொலைக்காட்சித் தொடர்!

கோலாலம்பூர், செப்டம்பர் 22 - இமேஜினேசன் மேக்கர்ஸ் உருவாக்கத்தில் இயக்குநர் பாணி இயக்கத்தில், டிவி 2 -ல்ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் புதிய தொலைக்காட்சி தொடர் ‘தங்கக் காசு இலவசம்’. இத்தொடரில், சசிதரன் கே...

Angelina Jolie to direct Richard Leakey biopic Africa!

Los Angeles, September 22 - Actress Angelina Jolie has been hired to direct "Africa," a feature film about paleoanthropologist and conservationist Richard Leakey and his campaign against...

யுபிஎஸ்ஆர் தேர்வுத்தாள் விவகாரம்: அடுத்த வாரம் விசாரணை முடியும்!

கோலாலம்பூர், செப்டம்பர் 22 - யுபிஎஸ்ஆர் தேர்வின்போது அறிவியல் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை நடைபெற்றுள்ளதாக கோலாலம்பூர் சிஐடி பிரிவு தலைவர் கன் கோங் மெங்...

Diamond studded bridal gown unveiled at London Fashion Week 2014!

London, September 22 - Designer Julien Macdonald recently unveiled his 4 million pounds worth 'diamond studded' wedding gown creation at the London Fashion Week.The bridal...

‘ஐ’ படத்தின் வசூல் ரூ 5000 கோடியை தாண்டும் – ஹாலிவுட் நிறுவனம் புதிய...

சென்னை, செப்டம்பர் 22 - தமிழ் மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் படம் ‘ஐ’. இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். சமீபத்தில் படத்தின் முன்னோட்டத்தை (டிரைலர்) பார்த்த ஹாலிவுட் தயாரிப்பு...