Home Authors Posts by editor

editor

58979 POSTS 1 COMMENTS

உடல் பருமனைக் குறைக்கும் சோளம்!

ஆகஸ்ட் 20 - தானிய வகைகளில் ஒன்றானது சோளம். சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்ல சிறந்த இயற்கை உணவாகும். இது உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும், வாய் நாற்றத்தைப் போக்கும்....

எச்டிசி ஒன் எம்8 திறன்பேசிகளின் விண்டோஸ் பதிப்பு வெளியானது!

நியூயார்க், ஆகஸ்ட் 20 - எச்டிசி நிறுவனத்தின் 'ஒன் எம்8' One (M8) திறன்பேசிகளின் விண்டோஸ் இயங்குதளப் பதிப்பு நேற்று  வெளியானது. எனினும் தற்போது அமெரிக்க சந்தைகளில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள இந்த திறன்பேசிகளின் உலகளாவிய சந்தைப்படுத்துதல் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலே...

ஐதராபாத்தில் திரிஷா, ராணா ரகசிய திருமணமா?

ஐதராபாத், ஆகஸ்ட் 20 - திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. திரிஷாவுக்கு 30 வயதாகிறது. ராணாவுக்கு...

சீனா சென்றார் நடிகர் ஜாக்கி சான்: கைதான தனது மகனுக்கு உதவுவாரா?

பெய்ஜிங், ஆகஸ்ட் 20 - போதைப் பொருள் வைத்திருந்ததற்காக சீனாவில் கைது செய்யப்பட்டுள்ள தனது மகனைக் காண பிரபல நடிகர் ஜாக்கி சான் பெய்ஜிங் நகருக்கு நேற்று சென்றுள்ளார். ஜாக்கி சானின் மகனான ஜெய்சி...

பெங்காலான் குபோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாஹிடி ஓமார் காலமானார்!

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20 - கிளந்தான் மாநில தேசிய முன்னணி பெங்காலான் கூபார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாஹிடி ஓமார் (வயது 57) புற்று நோய் காரணமாக இன்று காலை காலமானார். சீனாவில்...

பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்திய மோடி!

டெல்லி, ஆகஸ்ட் 20 - பிரதமர் மோடி பாகிஸ்தானுடன் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது பாகிஸ்தானை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் மோடி கடந்த மே மாதம் பதவி ஏற்ற பின்னர்,...

பயணிகள் பேருந்தைத் தாக்கிய உக்ரைன் போராளிகள் – 50 பேர் பலி!

கீவ், ஆகஸ்ட் 20 – உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் போராளிகள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட மீண்டும் ஒரு கொடூரத் தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர். உக்ரைனின் கிழக்கு பகுதியில் தன்னாட்சி உரிமை கேட்டு போராடி வரும்...

சிரியா வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை – எஃப்ஏஏ அறிவிப்பு!

வாஷிங்டன், ஆகஸ்ட் 20 - சிரியாவின் வான்வெளியில் இராணுவ மற்றும் பயணிகள் விமானங்கள் பறக்க அமெரிக்க விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு (Federal Aviation Administration) தடை விதித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின்...

இந்தோனேசிய வேளாண்துறையில் புதிய சட்டம் – மலேசிய வர்த்தகத்தை பாதிக்குமா?

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - இந்தோனேசியாவில் பயிர்கள் உற்பத்தியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான 95 சதவீத இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக குறைக்கும் புதிய தீர்மானம் நடைமுறைக்கு வர இருப்பதால், மலேசிய பயிர் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு...

ஐ.நா. குழுவிற்கு விசா வழங்க முடியாது – ராஜபக்சே!

கொழும்பு, ஆகஸ்ட் 20 –  இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த வரும் ஐ.நா. மனித உரிமை குழுவிற்கு, விசா வழங்க இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இலங்கையில் 2009 – ம்...