Home Authors Posts by editor

editor

58909 POSTS 1 COMMENTS

அல்ஜீரியா விமான விபத்து: 116 பயணிகளும் பலியாகியதாகத் தகவல்!

அல்ஜியர்ஸ், ஜூலை 25 - நேற்று 116 பயணிகளுடன் மாயமான ஏர் அல்ஜீரி விமானம் வடக்கு மாலி பிரதேசத்தில் விழுந்து நொறுங்கிக் கிடப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். “பௌலிகெஸி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள்...

இலங்கையில் போர் விமானங்களைப் பழுது பார்க்கும் தளம் அமைக்க சீனா முயற்சி!

கொழும்பு, ஜூலை 25 - இலங்கையில் போர் விமானங்களைப் பழுது பார்க்கும் தளம் அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டிருப்பது, இந்தியா, இலங்கை இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் திரிகோணமலையில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் சீனா, போர் விமானங்களை...

முதலில் ஆர்யா, சிம்பு, விஷாலை திருமணம் செய்யச் சொல்லுங்க – ஜெய் கோபம்!

சென்னை, ஜூலை 25 - முதலில் ஆர்யா, சிம்பு, விஷாலை திருமணம் செய்யச் சொல்லுங்க. அதற்கு பிறகு என்கிட்ட வந்து இந்த கேள்வியை கேளுங்க என்றார் ஜெய்.  எதனால் அவர் அப்படி சொன்னார்? இதோ...

ஊசலாடும் விஜய்காந்தின் நிலை!

சென்னை, ஜூலை 25 - சிங்கப்பூரிற்கு சிகிச்சை பெற சென்ற தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் எப்போது தாயகம் திரும்புகிறார் என்பது சந்தேகமாகவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின் , நடிகரும், தே.மு.தி.கா கட்சி...

கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பப்பாளி!

ஜூலை 25 - இயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் சாதாரணமாக நாம் பார்க்கக் கூடிய மரங்களில் ஒன்று பப்பாளி மரம். மருத்துவ குணங்கள்...

ஈராக்கில் கைதிகள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – 60 பேர்...

பாக்தாத், ஜூலை 25 - ஈராக்கில் கைதிகள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதில் 60 பேர் பலியாகி உள்ளனர். ஈராக்கில் சன்னி தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ், சியா பிரிவு இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தி வருகின்றது....

காதல் பாட்டை கேட்டால் அனுஷ்கா ஞாபகம் வருது – இயக்குநர் லிங்குசாமி

சென்னை, ஜூலை 25 - அஞ்சான் படத்தில் வரும் காதல் ஆசை பாடலை கேட்டால் இயக்குனர் லிங்குசாமிக்கு அனுஷ்காவின் ஞாபகம் வருகிறதாம். சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் படத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில்...

காசாவில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 15 பேர் பலி

காசா, ஜூலை 25 - காசாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் 15 பேர் பலியானார்கள். காசாவை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகள் மீது...

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை உருவாகியதே அமெரிக்கா தான் – முன்னாள் உளவாளி ஸ்னோடென்!

பாக்தாத், ஜூலை 25  - அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலை பாதுகாக்கவே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உருவாக்கப்பட்டதாகவும், அதனை அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து கூட்டாக உருவாக்கின என்று அமெரிக்காவின் முன்னாள் உளவாளி ஸ்னோடென் தெரிவித்துள்ளார். சிரியா...

Former Thai PM Yingluck meets Thaksin in Paris – Media

BANGKOK, July 25 - Former Thai prime minister Yingluck Shinawatra on Thursday reunited with her brother Thaksin, a former premier currently living in self-exile in Paris. Yingluck...