Home Authors Posts by editor

editor

58973 POSTS 1 COMMENTS

சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூக்கு ரூ.1,849 கோடி அபராதம்!

மும்பை, ஜூலை 16 – “சத்யம் கம்ப்யூட்டர்ஸ்” நிறுவன மோசடி வழக்கை விசாரித்த ஐதராபாத் நீதிமன்றம், வரும் 28-ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது. இந்நிலையில் செபி நேற்று 65 பக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில்,...

“சுடுவதற்கு முன் தகுந்த செயல்முறைகளை பின்பற்றுங்கள்” – நஜிப் வலியுறுத்தல்

புத்ரா ஜெயா, ஜூலை 16 - சபா மாநிலத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஊடுருவ முயலும் மர்ம நபர்களை சுட்டுத்தள்ள அனுமதி அளிக்கும் முன், உயர் அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்ட செயல் முறைகளை (Standard Operating...

உலகக் கிண்ண வெற்றி : ஜெர்மனிக்கு இனி 4 நட்சத்திர சீருடை

ஜெர்மனி, ஜூலை 16 - நீங்கள் மேலே காண்பது உலகக் கிண்ணத்தை நான்காவது முறையாக வென்றுள்ள ஜெர்மனியின் காற்பந்து குழு இனிவரும் ஆட்டங்களில் புதிதாக அணியப் போகும் காற்பந்து சீருடை. இந்த புதிய சீருடையில்...

மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு!

பிரேசில், ஜூலை 16 - பிரேசிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசினார். ஃபோடாலிசாவில் நடைபெற்ற இந்த சந்திப்பு...

உலகக் கிண்ண நினைவுகள் : காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படங்கள் (தொகுப்பு 7)

பிரேசில், ஜூலை 16 - உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்து விட்டாலும், அந்தப் போட்டிகள் நடைபெறும் போது பல்வேறு வண்ண உடைகளில், புகைப்படக்காரர்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் கண்கவர் விருந்து படைந்த காற்பந்து இரசிகைகளின் படக்...

Salman Khan confirms he is doing Karan Johar’s Shuddhi!

New delhi, July 16 - Finally Karan Johar has found his hero of Shuddhi, and it is none other than Salman Khan. The movie which...

PM Modi meets Putin, invites him to visit Kudankulam power plant!

New Delhi, July 16 - Prime Minister Narendra Modi met Russian President Vladimir Putin on the sidelines of the BRICS Summit in Brazil. Modi has...

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் இராஜினாமா!

லண்டன், ஜூலை 16 - இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அமைச்சரவையில் மேலும் பல அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வர பிரதமர் டேவிட்...

முத்தமிட்டு ராசியான மகேஷ் பாபு, சமந்தா!

சென்னை, ஜூலை 16 – “நே ஒக்கடினே” என்ற தெலுங்கு பட சுவரொட்டியை பார்த்து தவறான கருத்து கூறி மகேஷ் பாபுவின் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சமந்தா, பிலிம்ஃபேர் விருது விழாவில்...

உலகின் சிறந்த விமான போக்குவரத்து நிறுவனமாக கேத்தே பசுபிக் ஏர்வேஸ் தேர்வு!

  ஃபார்ன்பரோ, ஜூலை 16 - உலகின் சிறந்த விமான போக்குவரத்து சேவை புரியும் நிறுவனமாக  'கேத்தே பசுபிக் ஏர்வேஸ்' (Cathay Pacific Airways) தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று இங்கிலாந்தின் ஃபார்ன்பரோ நகரில் நடந்த விமானங்களுக்கான கண்காட்சி மற்றும் 'ஸ்கைட்ராக்ஸ்' (Skytrax)...