Home Authors Posts by editor

editor

58970 POSTS 1 COMMENTS

உலகக் கிண்ண காற்பந்து குழுக்கள் அறிமுகம் # 27: ரஷ்யா

கோலாலம்பூர், ஜூன் 12 - உலகக் கிண்ண காற்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காற்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியாளராக உலகக் கிண்ணத்தை வென்றது. அதன் பின்னர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது...

எம்எச்370: பயணிகளின் உறவினர்களுக்கு காப்பீட்டுத் தொகையாக தலா 50,000 அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது!

புத்ராஜெயா, ஜூன் 12 - மாயமான மாஸ் MH370 விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் உறவினர்களிடம் விமானக் காப்பீட்டு முன்பணமாக தலா 50,000 அமெரிக்க டாலர்கள் (160,700 ரிங்கிட்) அளிக்கப்பட்டுள்ளது. விமானத்தைத் தேடும்...

இயக்குநர் விஜய்-அமலா பால் திருமணம் முடிந்தது!

சென்னை, ஜூன் 12 - இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடந்தது. தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் நெருக்கம்...

ஒபாமா நிகழ்ச்சியில் கால் தடுக்கி கீழே விழுந்த வீராங்கனை!

வாஷிங்டன், ஜூன் 12 – அண்மையில் ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவின் தலைமையில் விருந்து ஏற்பாடு...

Brazil World Cup Special: 344 km traffic jams, dengue, incomplete stadia!

Sao Paulo, June 12 - The Federation Internationale de Football Association (FIFA) isn't impressed. Neither are the fans. And going by the reports coming in,...

பாண்டா கரடிகளுக்குப் பதிலாக சீனாவிற்கு இரண்டு டாபிர் – பழனிவேல் பரிந்துரை

கோலாலம்பூர், ஜூன் 12 – மலேசியா - சீனா இடையிலான 40 ஆண்டு கால உறவை கொண்டாடும் விதமாக சீனாவில் இருந்து இரண்டு பாண்டா கரடிகள் அண்மையில் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், அந்த இரண்டு...

இஸ்ரேல் புதிய அதிபராக ரியூவன் ரிவ்லின் அடுத்த மாதம் பதவியேற்பு : ஒபாமா வாழ்த்து!

ஜெருசலேம், ஜூன் 12 – இஸ்ரேலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட ரியூவன் ரிவ்லின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டில் அதிபர் தேர்தல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு அதிபரை தேர்ந்தெடுக்கின்றனர். அங்கு...

மம்தா பானர்ஜியை பாராட்டிய பிரதமர் மோடி!

புதுடில்லி, ஜூன் 12 - மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியின் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டினார். நேற்று நாடாளுமன்ற அவையில் மோடி பேசுகையில், “மேற்கு வங்காளத்தில் 35 ஆண்டுகளில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்வதற்கு எனது சகோதரி...

ஈராக்கின் மோசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்: 5 லட்சம் மக்கள் வெளியேற்றம்! 

பாக்தாத், ஜூன் 12 - ஈராக்கில் தீவிரவாதிகளுக்கும் அரசு படையினருக்கும் நடந்த கடும் சண்டையில் தீவிரவாதிகள் மோசுல் நகரை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து 5 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈராக்கின் நினிவே...

24 மணி நேரத்திற்குள் அந்நிய தொழிலாளர்களை அழைத்துச் செல்லுங்கள் – முதலாளிகளுக்கு உள்துறை அமைச்சு...

கோலாலம்பூர், ஜூன் 12 – வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் அந்நிய தொழிலாளர்களை, மலேசியாவிற்கு வந்து இறங்கிய 24 மணி நேரத்திற்குள் முதலாளிகள் வந்து அழைத்துச் செல்லவேண்டும். இல்லையேல் அவர்கள் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுவர்...