Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

நஜிப்பின் எஞ்சிய சிறைவாசம், வீட்டுக் காவலில்…கடிதம் உண்மைதான் – சாஹிட் சத்தியப் பிரமாணம்!

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்புக்கான ஆவணத்தில் அவரின் தண்டனை குறைக்கப்பட்டதோடு, எஞ்சிய சிறைவாசத்தை அவர் வீட்டுக் காவலில் கழிக்க உத்தரவிடப்பட்டது என்றும் அதன்...

சபாவில் அரசியல் நெருக்கடியா? மறுக்கிறார் சாஹிட் ஹாமிடி!

கோத்தா கினபாலு : சபா மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அதைத் தீர்ப்பதற்காகவே சாஹிட் ஹாமிடி சபாவுக்கு இன்று திங்கட்கிழமை (ஜனவரி 8) வருகை தந்தார் என ஊடகங்கள் தெரிவித்தன. எனினும் சபாவில் அரசியல்...

சாஹிட் ஹாமிடி விடுதலைக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது மலேசிய வழக்கறிஞர் மன்றம்

கோலாலம்பூர் : துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான சாஹிட் ஹாமிடி மீதான 47 ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டத்துறை அலுவலகம் மீட்டுக் கொண்டு அவரை விடுதலை செய்திருப்பதற்கு எதிராக மலேசிய வழக்கறிஞர் மன்றம் நீதிமன்றத்தில்...

சாஹிட் ஹாமிடி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருக்கிறார்

கோலாலம்பூர்: துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பணிக்குத் திரும்புவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது ஓய்வில் இருக்கிறார். புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் அகமட்...

சாஹிட் ஹாமிடி மீதான விசாரணைகள் தொடர்கின்றன – அசாம் பாக்கி அறிவிப்பு

கோலாலம்பூர் : துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தொடர்புடைய அகால்புடி அறவாரியம் மீதான ஊழல் விசாரணைகள் இன்னும் தொடர்ந்து நீடிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி...

சாஹிட் ஹாமிடி தற்காலிக விடுதலை – எதிர்க்கட்சிகள் கண்டனம்

கோலாலம்பூர் : துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டிருப்பது எதிர்கட்சிகளிடையே கண்டனங்களை தோற்றுவித்துள்ளது. அகால்புடி அறவாரியத்தின் பணத்தை முறைகேடாக கையாண்டதற்காக அவர் மீது கொண்டு வரப்பட்டிருந்த...

அம்னோ தலைவர்-துணைத் தலைவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட தீர்மானம் நிறைவேறியது

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை நடந்து முடிந்த அம்னோ பொதுப் பேரவையில் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசானும் ஏகமனதாகப் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை ஆதரிக்கும்...

ரமேஷ் ராவ், சாஹிட் ஹாமிடியின் இந்தியர் நலன் சிறப்பு அதிகாரியாக நியமனம்

கோலாலம்பூர் : துணைப் பிரதர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியின் இந்தியர் நலன்களுக்கான சிறப்பு அதிகாரியாக ரமேஷ் ராவ் நியமிக்கப்பட்டிருக்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரமேஷ் ராவ் நீண்ட காலமாக தேசிய முன்னணியில் ஆதரவாகத் திகழ்கிறார். நாடு முழுவதிலும்...

சாஹிட் ஹாமிடியை எதிர்க்கப் போகிறவர் யார்? கைரியா? இஸ்மாயில் சாப்ரியா?

கோலாலம்பூர் : ஒரு வழியாக 15-வதுப் பொதுத் தேர்தல் களேபரங்கள் நடந்து முடிந்து விட்டன. இனி கட்சிகள் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராகி வருகின்றன. இதற்கிடையில் அம்னோவின் கட்சித் தேர்தலும் அரசியல் பார்வையாளர்களால்...

சாஹிட் ஹாமிடி தலைமைத்துவத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இல்லத்திற்கு வருகை தந்தது முதலே சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணி மொகிதின் யாசின் பிரதமராக ஆதரவு தெரிவிக்கும்...