Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

காணொலி : செல்லியல் செய்திகள் : அடுத்த அம்னோ தலைவர் சாஹிட்டா? இஸ்மாயில் சாப்ரியா?

https://www.youtube.com/watch?v=y8dRQyWKe-4   செல்லியல் செய்திகள் காணொலி | அடுத்த அம்னோ தலைவர் சாஹிட்டா? இஸ்மாயில் சாப்ரியா? | 03 செப்டம்பர் 2021 Selliyal News Video | Next UMNO President Zahid or Sabri? |...

சாஹிட் ஹாமிடி மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்

கோலாலம்பூர் : முதுகுத் தண்டுப் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 26)  மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார். கடந்த சில நாட்களாக...

சாஹிட் ஹாமிடி கீழே  விழுந்து காயம் – வழக்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர் : அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) கீழே விழுந்ததால் முதுகுப் பகுதியில் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எதிராக...

“மொகிதினை ஆதரிக்காத கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்னரிடம் சமர்ப்பித்துள்ளேன்” – சாஹிட்

கோலாலம்பூர் : மொகிதின் யாசினை அதிகரிக்காத மேலும் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னரிடம் ஒப்படைத்துள்ளதாக அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார். இருப்பினும் அவர்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து சாஹிட் தெரிவிக்கவில்லை. நேற்று...

மொகிதின் யாசினை ஆதரிக்காத 11 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற பட்டியல் பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பட்டியல்...

“அவசர காலம் ஆகஸ்ட் 1-க்குப் பிறகு நீடித்தால் அம்னோ அமைச்சர்கள் விலகுவர்” – சாஹிட்...

கோலாலம்பூர் : நடப்பிலிருக்கும் அவசர கால சட்டங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கப்படும்  நிலையை ஏற்பட்டால் அம்னோவின் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் என அனைவரும் அரசாங்கத்திலிருந்து விலகுவர்...

“நான் மட்டுமா? சாஹிட்டும்தான் ஒன்றாக உணவருந்தினார்” – அனுவார் மூசா குற்றச்சாட்டு

கோலாலம்பூர் : அம்னோவில் எழுந்திருக்கும் அரசியல் போராட்டங்கள் அரசியல் களத்தையும் தாண்டி தனிநபர் குறைகூறல்கள், குற்றச்சாட்டுகள் என எல்லைகளை விரித்துள்ளன. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிபந்தனைகளை மீறியதற்காக நேற்று 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்...

“முதலில் அம்னோ அமைச்சர்களை விலகச் சொல்லுங்கள் – பின்னர் பிரதமரை விலகச் சொல்லலாம்” –...

கோலாலம்பூர் : தேசிய முன்னணி தலைவராக டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி எடுத்து வரும் முடிவுகள் தெளிவற்றவையாகவும் நோக்கங்கள் எதுவும் இல்லாதவையாகவும் இருக்கின்றன என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அம்னோ தேசியக்...

புதிய அரசாங்கமா? இரகசியக் கூட்டங்கள் நடைபெறுகின்றன!

கோலாலம்பூர் : ஆகஸ்ட் 1-ஆம் தேதியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் நாடு முழுமையிலும் பல்வேறு பகுதிகளில் அரசியல் ரீதியான இரகசியக் கூட்டங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 1 நாட்டின்...

அம்னோ தேர்தல்கள் 18 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகின்றன – சாஹிட் கை ஓங்குகிறது

கோலாலம்பூர் : அம்னோவுக்கான கட்சித் தேர்தல்கள் இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய நிலையில் அந்தத் தேர்தல்களை கட்சி சட்டவிதிகளுக்கு ஏற்ப அடுத்த 18 மாதங்களுக்கு ஒத்தி வைக்கும் முடிவை அம்னோ உச்சமன்றம் எடுத்துள்ளதாக...