Home Tags அதிமுக

Tag: அதிமுக

பிப்ரவரி 7-ஆம் தேதி சசிகலா முதல்வராகப் பதவியேற்கிறார்!

சென்னை - (மலேசிய நேரம் மாலை 5.45 மணி நிலைவரம்) இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அந்தக் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா...

சசிகலாவைச் சந்திக்கிறார் ஓபிஎஸ்! பதவி விலகுகிறாரா?

சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 3.30 மணி நிலவரம்) இன்று பிற்பகலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவிருக்கும் வேளையில், தற்போது தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், போயஸ் கார்டன் சென்று...

சசிகலா பிப்ரவரி 6-இல் முதல்வராகப் பதவியேற்கிறார்!

சென்னை - தமிழக அரசின் ஆலோசகராகச் செயல்பட்டு வந்த தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உட்பட மூன்று உயர் அதிகாரிகள் தங்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை...

ஞாயிற்றுக்கிழமை சசிகலா முதல்வராகத் தேர்வா?

சென்னை - நாளை ஞாயிற்றுக்கிழமை அஇஅதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்த கட்சிக் கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் சசிகலா அடுத்த முதல்வராகத் தேர்வு பெறுவார் என்ற ஆரூடங்கள்...

எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்த சசிகலா!

சென்னை - இன்று செவ்வாய்க்கிழமை எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர் இல்லமான இராமாவரம் தோட்டம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு எம்ஜிஆர் நினைவு இல்லமாக இன்று பார்வையாளர்களுக்கு திறந்து...

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு

புதுடில்லி - தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என அதிகரித்து வரும் போராட்டங்கள் குறித்துப் பேசவும், ஜல்லிக் கட்டு மீண்டும் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று...

சசிகலா உறவினர் டிடிவி தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம்

சென்னை - அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் உறவினரும் அதிமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவருமான டிடிவி. தினகரனுக்கு (படம்) அரசாங்கத்தின் அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு இலாகா விதித்த 28 கோடி ரூபாய் அபராதத்தை...

“பொதுவாழ்விலிருந்து விலகுகின்றேன்! சசிகலாவைத் தெரியாது” – நாஞ்சில் சம்பத் அதிரடி!

சென்னை – சசிகலாவுக்கு எதிராக எந்த ஒரு குரலுமே ஒலிக்கவில்லையே என அரசியல் பார்வையாளர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்க, அதிமுக மேடைகளிலும், அதிமுக சார்பான தொலைக்காட்சி விவாத அரங்குகளிலும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த ஒரு...

அதிமுக நிர்வாகிகள் நெருக்கடி: ஓபிஎஸ் ராஜினாமா செய்துவிட்டாரா?

சென்னை - அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியையும் அவரே வகிக்க வேண்டும் என்று கூறி கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நடப்பு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்குதல் கொடுக்கத்...

‘இன்னோவா சம்பத்’ என்ற பழி எதற்கு? – காரைத் திரும்ப ஒப்படைத்த நாஞ்சில் சம்பத்!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை, கட்சியிடமே இன்று செவ்வாய்க்கிழமை திரும்ப ஒப்படைத்தார் அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத். காரை திரும்ப ஒப்படைத்தது குறித்து நாஞ்சில்...