Saturday, December 14, 2019
Home Tags அத்திவரதர்

Tag: அத்திவரதர்

முடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்!

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் முடிவடைந்ததை அடுத்து, அவரது சிலை இன்று சனிக்கிழமை கோவில் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. 

அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது!

காஞ்சிபுரத்தில் நாற்பத்தாறு நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம், இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.

அத்திவரதர் தரிசனம் – நீட்டிப்பு இல்லை – உயர்நீதிமன்றம் முடிவு

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

மேலும் 48 நாட்களுக்கு அத்திவரதர் காட்சியளிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை!

அத்திவரதர் தரிசனத்தை மேலும் நாற்பத்து எட்டு நாட்களுக்கு நீட்டிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.