Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வார் பேராக் மாநில நாடாளுமன்றத்திற்குப் போட்டியா?

கோலாலம்பூர் – மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப எந்த இடத்தில் அன்வார் போட்டியிடுவார் என்ற ஆரூடங்கள் வலுத்துவரும் வேளையில், பிகேஆர் கட்சியின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவருக்காக விட்டுக் கொடுக்கப் போகிறார் என்பதிலும் பலர்...

“அன்வாருக்கு எதிராகச் சதியா? ஆதாரம் காட்டுங்கள்” – மகாதீர்

கோலாலம்பூர் - அன்வார் இப்ராகிமை அடுத்த பிரதமராக வரவிடாமல் தடுப்பதற்கு துன் மகாதீர் முன்னாள் நிதியமைச்சர் டாயிம் சைனுடினுடன் இணைந்து சதியாலோசனை செய்கிறார் என எழுந்துள்ள ஆரூடங்கள் தொடர்பில் அதனை மறுத்துள்ள மகாதீர்,...

மகாதீரும் அன்வாரும் பேசியது என்ன?

புத்ரா ஜெயா - கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) நண்பகல் தொழுகைக்குப் பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர் அலுவலகம் சென்று துன் மகாதீரைச் சந்தித்தது, மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல...

அன்வார் தேசியத் தலைவருக்கும், நுருல் இசா உதவித் தலைவருக்கும் போட்டி

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தேர்தல்களில் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ளார். இதுவரையில் வேறு யாரும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை என்பதால் அவரே...

மகாதீரைச் சாடுவது அன்வாரின் குரலா? (ஒலிப் பேழை இணைப்பு)

கோலாலம்பூர் - கசானா நேஷனல் பெர்ஹாட்டின் தலைவராக துன் மகாதீர் நியமிக்கப்பட்டதற்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியதாக ஒலிப் பேழை ஒன்று நேற்று முதல் சமூக ஊடகங்களில் உலவி வருகின்றது. முன்பு என்மீது...

ஜோகூர் சுல்தான் அன்வாரை நலம் விசாரித்தார்

இஸ்தான்புல் - துருக்கியில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை ஜோகூர் சுல்தான் இப்ராகிம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்றது. ஜோகூர்...

அன்வாரைச் சந்தித்தார் லிம் கிட் சியாங்

இஸ்தான்புல் - துருக்கி, இஸ்தான்புல் நகரில் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை ஜசெகவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். கடந்த...

பிகேஆர் தேர்தல்கள் சூடுபிடிக்கின்றன!

கோலாலம்பூர் - அடுத்த மாதம் ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை ரபிசி ரம்லி உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் அனைத்து நிலைகளிலும் பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டுள்ளது. கட்சியின்...

அன்வார் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தேறி வருகிறார்

இஸ்தான்புல் - துருக்கியில் தனது முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சையையும்,  பின்னர் தனது தோள்பட்டை அறுவைச் சிகிச்சையையும் முடித்துக் கொண்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தற்போது துருக்கி, இஸ்தான்புல் நகரில்...

பிகேஆர் கட்சித் தலைவருக்கு அன்வார் போட்டி

கோலாலம்பூர் - இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் தேர்தல்களில் கட்சித் தலைவருக்குத் தான் போட்டியிடவிருப்பதை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து நடப்பு பிகேஆர் தலைவரும் தனது துணைவியாருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான்...