Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

“அன்வார் வீட்டு அறைகளின் அமைப்பு யூசுப் குறிப்பிட்டதைப் போல உள்ளது!”- காவல் துறை

அன்வார் இப்ராகிம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டு சம்பவ இடமான, அவரது வீட்டை காவல் துறையினர் பார்வையிட்டனர்.

ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!- அன்வார்

ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அன்வார் காவல் துறையில் வாக்குமூலம்!

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில், காவல் துறையினர் அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

“பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் காவல் துறையின் விசாரணைக்கு உதவத் தயார்!”- அன்வார்

தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான காவல் துறையினரின் விசாரணைகளுக்கு உதவ அன்வார் இப்ராகிம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்

அடுத்த ஆண்டு நவம்பரில் மலேசியா ஏற்று நடத்த இருக்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபிஇசி) உச்சமாநாட்டிற்கு முன்னர் தாம் பதவி விலகப் போவதில்லை என்று பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

அன்வார் பாலியல் புகார் : யூசுப் ராவுத்தரிடம் 2-வது நாளாக விசாரணை

திங்கட்கிழமை புக்கிட் அமான் காவல் நிலையம் வந்து சுமார் 8 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முகமட் யூசுப் ராவுத்தர் செவ்வாய்க்கிழமை மீண்டும் புக்கிட் அமான் வந்து சுமார் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

“இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் தொடர்ந்து மக்களுக்காக செயல்பட வேண்டும்!”- அன்வார்

இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் கட்சி மக்களுக்காக ஒருங்கிணைந்த கட்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.

“காட்டுமிராண்டித்தனமான செயல்களை கட்சி பொறுத்துக் கொள்ளாது!”- அன்வார்

பிகேஆர் இளைஞர் காங்கிரஸில் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, இம்மாதிரியான நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமானது என்றும், பொறுத்துக்கொள்ள முடியாது என்று அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

“பிகேஆர் கட்சி அன்வாரின் பின் எப்போதும் நிற்கும்!”- அஸ்மின் அலி

பிகேஆர் கட்சி அதன் தலைவர் அன்வார் இப்ராகிமை வெறுக்கத்தக்க மற்றும் அருவருப்பான அரசியல் தாக்குதல்களிலிருந்து தொடர்ந்து பாதுகாக்கும் என்று துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்தார்.

“எம்மீது தொடுக்கப்பட்டுள்ள பாலியல் அவதூறு குறித்து வருத்தமில்லை!”- அன்வார்

தமது முன்னாள் ஆய்வு செயலாளர் முகமட் யூசுப் ராவுத்தர், தம்மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அதற்காக தாம் வருத்தப்படப்போவதில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.