Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

“பார்ஹாஷ் கூற்றுடன் நான் உடன்படவில்லை!”- அன்வார்

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான முகமட் அஸ்மின் அலி குறித்து தனது அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாபா சால்வடார் ரிசால் முபாராக்கின் கூற்றுக்கு தாம் உடன்படவில்லை என்று...

“அன்வார் பிரதமராகும் வரை, நான் துணைப் பிரதமர் பதவியை விட்டு விலக மாட்டேன்!”- வான்...

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நாட்டின் பிரதமர் பதவியினை ஏற்காத வரைக்கும் தாம் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என டத்தோஶ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் திட்டவட்டமாக கூறினார். தாம்...

அன்வாரின் அந்தரங்க செயலாளரைக் காணவில்லை, முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன!

கோலாலம்பூர்: தாம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்கை காணொளி விவகாரத்தில் கட்சிக்குட்பட்டவர்களின் பங்கு உள்ளது என  பொருளாதார விவகார அமைச்சரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான முகமட் அஸ்மின் அலி கூறினார்.  பிகேஆர் கட்சியின்...

கணவன், மனைவி பிரதமர், துணைப் பிரதமர் பதவியிலிருப்பது ஏற்க முடியாது!

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு தொடங்கியே பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவியினை ஏற்பது குறித்து நம்பிக்கைக் கூட்டணி பங்காளிகள் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு சிலர் மகாதீர்...

அஸ்மின் தொடர்பான காணொளி உண்மை என ஏற்க பிரதமர், அன்வார் மறுப்பு!

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலியை தொடர்புப்படுத்தி வெளியிடப்பட்ட ஓரினச் சேர்க்கை காணோளியில் உண்மையில்லை என பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். "இது உண்மையானது என நான் நம்பவில்லை. தற்போதையக் காலக்கட்டத்தில், தொழில்நுட்பத்தில்...

லத்தீஃபா கோயா நியமனம் குறித்து மகாதீர், அன்வார் சந்திப்பு!

புத்ராஜெயா: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் மகாதீர் முகமட்டை சந்தித்ததாக தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்த அந்த சந்திப்பின் போது ஊழல் தடுப்பு...

“பிரதமரின் முடிவை ஏற்போம்; லத்தீஃபா பணியாற்றட்டும்” – அன்வார்

கோலாலம்பூர் – “பிரதமர் துன் மகாதீரின் முடிவை ஏற்போம். ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்தீஃபா கோயாவை அவரது கடமைகளை ஆற்ற வாய்ப்பு கொடுப்போம்” என நம்பிக்கைக் கூட்டணியின் அனைத்துத் தரப்புகளுக்கும் பிகேஆர்...

அன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்!

கோலாலம்பூர்: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் விரைவாக உயர்ந்து வரும் பிரச்சனைகள் குறித்து தாம் பிரதமர் மகாதீரை இன்று திங்கட்கிழமை சந்திக்க உள்ளதாக பிகேஆர் கட்சித் தலைவரும், போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ...

“கிட் சியாங்கின் முடிவு சரியானது, இனப் பதற்றத்தை தூண்ட முற்படுவார்கள்!”- அன்வார்

கோலாலம்பூர்: அண்மையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முக்கிய அரசியல் விமர்சகரான, இஸ்காண்டார் புத்ரியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங்கை தம்மோடு விவாதிக்குமாறு சவால் விடுத்திருந்தார். அதற்கு பதில் கூறும்...

ஜெயதாஸ் இறுதிச் சடங்கில் அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை காலமான சமூகப் போராட்டவாதி எஸ்.ஜெயதாசின் இறுதிச் சடங்குகளில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொண்டார். பிகேஆர் கட்சித் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இப்ராகிமுடன், சிலாங்கூர் மந்திரி...