Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

அமெரிக்காவின் உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முத்து...

சான் ஓசே (கலிபோர்னியா) – கடந்த ஜூன் 1-ஆம் தேதி சனிக்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஓசே நகரில் நடைபெற்ற உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு விழாவில்  மலேசியாவின்...

7 இந்திய வம்சாவளி மாணவர்கள் ஸ்கிரிப்ட்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பி போட்டியில் வெற்றி!

வாஷிங்டன்: 2019-ஆம் ஆண்டுக்கான ஸ்கிரிப்ட்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பி போட்டியில் இம்முறை ஏழு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களும், ஒரு அமெரிக்க மாணவியும் 50,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளனர். கடந்த 94...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் பலி!

வர்ஜீனியா: வர்ஜீனியா கடற்கரை நகர கட்டிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் (அமெரிக்க நேரப்படி) ஆடவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிர் இழந்தனர். மேலும், நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப்...

உலகிலேயே சிறிய அளவிலான குழந்தை 5 மாதங்களுக்குப் பிறகும் ஆரோக்கியமாக இருக்கிறது!

சான் டியேகோ: சான் டியேகோ மருத்துவமனையில் வெறும் 245 கிராம் எடைக் கொண்ட பெண் குழந்தை பிறந்துள்ளதாக என்பிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தக் குழந்தையின் எடை என்பது பெரிய அளவிலான ஆப்பிளின்...

அமெரிக்கத் தடையை எதிர்த்து ஹூவாவெய் வழக்கு

வாஷிங்டன் - அமெரிக்க நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் வணிகங்கள் மேற்கொள்வதற்கு அமெரிக்க அரசாங்கம் விதித்திருக்கும் தடையை எதிர்த்து டெக்சாஸ் மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்றில் ஹூவா வெய் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தடை...

அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது

வாஷிங்டன் - கடந்த இரண்டு ஆண்டுகளில்  இல்லாத அளவுக்கு மதிப்பு உயர்ந்திருந்த அமெரிக்க டாலர் அனைத்துலக நாணயச் சந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை முதன் முறையாக மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக தனது மதிப்பில்...

ஹூவாவெய் மீதான தடை ஆகஸ்டு மாதம் வரையிலும் ஒத்திவைப்பு!

ஆங்காங்: சீனா மீது அடுக்கடுக்கான வணிகப் போர் அதிரடிகளைத் தொடுத்து வரும் டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கிறது என்று கூறி அண்மையில் ஹூவாவெய் நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலிட்டது. இதில் ஓர்...

ஹூவாவெய் தடை: அமெரிக்க அரசியல்வாதிகளே காரணம், அமெரிக்க நிறுவனங்கள் அல்ல!

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் வணிகப் போரின் ஓர் அங்கமாக சீனாவின் ஹூவாவெய் கைத் தொலைபேசிகளில் அண்ட்ரோயிட் மென்பொருள் உள்ளீடு பயன்படுத்தப்படுவதை கூகுள் நிறுவனம் மீட்டுக் கொண்டது. இந்த முடிவின் காரணமாக,...

400 மாணவர்களின் கல்விக் கடனை அடைக்க தொழிலதிபர் உறுதி, உலகளவில் பாராட்டுகள்!

வாஷிங்டன்: கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜார்ஜியா, அட்லாண்டாவில் அமைந்துள்ள மோர்ஹைஸ் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு பிரமுகராக அழைக்கப்பட்ட, ராபர்ட் ஸ்மித் எனும் அமெரிக்க தொழிலதிபர், பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களின் கல்விக் கடனையும்...

சீனா-அமெரிக்கா வணிகப் போரினால் இந்தியாவுக்கு இலாபமா?

புதுடில்லி – சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வணிகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தப் போர் முடிவுக்கு வருவதற்கு நீண்டகாலம் பிடிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளார்கள். இந்நிலையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வணிகப் போர்...