Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

ஈரான் காவல் படகை நோக்கி அமெரிக்க கடற்படை துப்பாக்கிச் சூடு!

வாஷிங்டன் - நேற்று புதன்கிழமை நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் ஈரானின் கடற்படைக்  காவல் படகு ஒன்று, மிக அருகில் வந்து தொந்தரவு கொடுத்த காரணத்தால், அந்தப் படகை நோக்கி அமெரிக்க கடற்படைக் கப்பல் எச்சரிக்கை...

இத்தாலியில் பலியானோர் 21 – தைவான் – அலாஸ்காவிலும் நிலநடுக்கம்!

  ரோம் - இத்தாலியை நிலநடுக்கம் ஒன்று இன்று அதிகாலை தாக்கியதைத் தொடர்ந்து மேலும் சில நாடுகளில் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. தைவான் நாட்டைத் தாக்கிய நிலநடுக்கம் இதுவரை...

சிங்கை பிரதமருக்கு தமிழில் வணக்கம் சொன்ன ஒபாமா!

வாஷிங்டன் - சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங் தற்போது அமெரிக்காவுக்கான அதிகாரபூர்வ வருகையை மேற்கொண்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்க அதிபர் இன்று வெள்ளை மாளிகையில் வரவேற்பு அளித்து கௌரவித்தார். அப்போது, லீ சியன் லுங்கை...

புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி! 14 பேர் காயம்!

போர்ட் மையர்ஸ் (அமெரிக்கா) - அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள போர்ட் மையர்ஸ் என்ற இடத்தில் உள்ள ஓர் இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளனர். 14...

ஹிலாரி கிளிண்டனின் துணையதிபர் வேட்பாளர் டிம் கெய்ன்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடித்து வரும் வேளையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், தனது துணையதிபர் வேட்பாளராக செனட்டர் டிம் கெய்ன் என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளார். வெர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த...

டிரம்ப் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிப்பு!

வாஷிங்டன் - அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிகாரபூர் அமெரிக்க அதிபர் வேட்பாளராக சர்ச்சைக்குரிய டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கும் அவருக்கும் இடையிலான போட்டி தற்போது உறுதியாகியுள்ளது.

சிறைக் கதவை உடைத்து காவலரின் உயிரைக் காப்பாற்றிய கைதிகள்!

ஹூஸ்டன் - சிறையில் காவலர் ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில், அங்கிருந்த கைதிகள் சிலர் சிறைக் கதவை உடைத்து வெளியே வந்து அவருக்கு உதவி செய்துள்ள சம்பவம் அமெரிக்கர்களை நெகிழ...

டல்லாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் அடையாளம்!

டல்லாஸ் - 5 அமெரிக்கப் போலீஸ் படையினரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிக்காரன் அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க காவல் துறையினர் அவனது இல்லத்தில் அதிரடியாக நுழைந்து சோதனைகளையும் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் 12 பேர்வரை காயமடைந்துள்ளனர். அந்தத்...

மலேசியாவிலுள்ள தங்கள் பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - புச்சோங் இரவு கேளிக்கை விடுதியில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பின்புலமாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சதி வேலை இருப்பதாக காவல்துறை அறிவித்ததை அடுத்து, மலேசியாவில் தங்கியிருக்கும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்கத் தூதரகம்...

அமெரிக்க பங்கு சந்தை 610 புள்ளிகள் வீழ்ச்சியுடன் நிறைவு!

நியூயார்க் - பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பொது வாக்கெடுப்பு மூலம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, உலகம் எங்கிலும் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. அமெரிக்க பொருளாதாரத்தின் நிர்ணய சக்தியாகவும், உலக நாடுகளின் பங்கு சந்தைகளை...