Home Tags அமேசோன்

Tag: அமேசோன்

“பிக் பசார்” பேரங்காடிக் கடைகளுக்கு மோதிக் கொள்ளும் அமேசோனும் அம்பானியும்!

புதுடில்லி : உலகின் முன்னணி இணையவழி வணிக நிறுவனம் அமேசோன். இதன் இணைய வணிகத்தில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில்தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் மேலும் ஆழமாகவும், விரிவாகவும் காலூன்ற எண்ணிய அமேசோன் இரண்டு வருடங்களுக்கு...

தி பேமிலி மேன் 2 : இந்தி மொழியில் மட்டும் வெளியானது

புதுடில்லி : அமேசோன் பிரைம் கட்டண வலைத் திரையில் இன்று வெள்ளிக்கிழமை (எதிர்வரும் ஜூன் 4-ஆம் தேதி)  "தி பேமிலி மேன் -2" தொடரின் இரண்டாவது பருவத்திற்கான (சீசன் 2) ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி...

காணொலி : தி பேமிலி மேன் 2 : சீமான், வைகோ எதிர்ப்பு ஏன்?|

https://www.youtube.com/watch?v=3aAsQ6Yzh6I Selliyal Video | The Family Man - 2 : Why Seeman & Vaiko are opposing? | 31 May 2021 செல்லியல் காணொலி | தி பேமிலி மேன்...

ஜெப் பெசோஸ் பதவி விலகுகிறார்

நியூயார்க் : அமேசோன் நிறுவனத்தைத் தோற்றுவித்தவரான ஜெப் பெசோஸ் தனது தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து எதிர்வரும் ஜூலை 5-ஆம் தேதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். புதன்கிழமையன்று (மே 26) நடைபெற்ற அமேசோனின்...

அமேசோன், எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை 9 பில்லியன் டாலர்களுக்கு வாங்க பேச்சு வார்த்தை

ஹாலிவுட் : ஆங்கிலத் திரைப்படங்களை அதிகமாக தயாரித்த நிறுவனங்களுள் ஒன்று எம்ஜிஎம் ஸ்டூடியோஸ். புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களை இந்த இந்த நிறுவனம்தான் தயாரித்தது. ஏற்கனவே, நெட்பிலிக்ஸ், ஆப்பிள் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய எம்ஜிஎம்...

இந்தியாவில் தீபாவளி இணைய வணிகத்திற்கு குறிவைக்கும் நிறுவனங்கள்

புதுடில்லி : அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய இணைய வணிகப் பரிமாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இந்த ஆண்டு கொவிட்-19 அச்சம் காரணமாக...

அமேசோன் ஆண்டு விற்பனை அக்டோபர் 13, 14 தேதிகளில் நடைபெறும்

நியூயார்க் : இணைய வணிகத்தில் உலக அளவில் முன்னணி வகிக்கும் நிறுவனம் அமேசோன். இந்த நிறுவனத்தின் ஆண்டு விற்பனை மிகப் பிரபலம். சிறப்புக் கழிவுகளோடு நடைபெறும் ஆண்டு விற்பனையின்போது கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புடைய...

ஜெப் பெசோஸ் : சொத்து மதிப்பு இப்போது 202 பில்லியன் டாலர்

நியூயார்க் : இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் முதல் இடத்தை வகிப்பவர் அமேசோன் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ் (படம்). தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு பில்லியன் கணக்கில் உயர்ந்து வருவதாக...

கொவிட்-19 மத்தியில் வணிகத்தைப் பன்மடங்காக்கும் அமேசோன்

அமெரிக்காவையே உலுக்கி வரும் கொவிட்-19 பாதிப்புகளால் பல்வேறு வணிகங்கள் பெரும் நஷ்டத்தை அடைந்து திணறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரை உரிமையாளராகக் கொண்ட அமேசோன் நிறுவனத்தின் வணிகமோ பன்மடங்காகப் பெருகி வருகிறது.

அமேசோன் பிரைம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 150 மில்லியனைத் தாண்டியது

அமேசோன் பிரைம் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 150 மில்லியனைத் தாண்டியிருப்பதைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தையில் அந்த நிறுவனப் பங்குகளின் விலைகள் 12.5 விழுக்காடு அதிகரித்தன.