Home Tags அமேசோன்

Tag: அமேசோன்

இந்தியாவில் சிறுதொழில்களை மின்னிலக்கமாக்க 1 பில்லியன் டாலர் அமேசோன் முதலீடு

இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் அமேசோன் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ் இந்தியாவில் தனது நிறுவனம் பெரிய அளவில் முதலீடு செய்யும் என்று தெரிவித்தார்.

அமேசோனை வீழ்த்தி அமெரிக்க இராணுவத்தின் 10 பில்லியன் குத்தகையைப் பெற்ற மைக்ரோசோப்ட்

பெண்டாகான் எனப்படும் அமெரிக்க இராணுவம் வழங்கவிருக்கும் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட கிளவுட் கம்ம்யூட்டிங் (cloud computing) குத்தகையை மைக்ரோசோப்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.

முகேஷ் அம்பானியோடு கைகோர்க்கிறார் அமேசோனின் ஜெப் பெசோஸ்!

அமேசோனின் ஜெப் பெசோஸ் இந்தியாவின் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறார்.

அமேசோனின் ஜெப் பெசோஸ் – 38 பில்லியன் டாலர் மதிப்புடைய விவாகரத்து நிறைவு

நியூயார்க் – உலகின் முதல் நிலைப் பணக்காரராக உயர்ந்திருக்கும் அமேசோன் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பெசோசுக்கும் அவரது மனைவி மெக்கன்சி பெசோசுக்கும் இடையிலான 25 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் 38.3...

அமேசோனின் ஜெப் பெசோஸ் – பல பில்லியன் டாலர் மதிப்புடைய விவாகரத்து

நியூயார்க் – உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்து விட்டால் அந்தப் பணத்தைப் பாதுகாப்பது பெரும் தலைவலிதான்! அதிலும் பணக்கார மனைவியும் அமைந்து – அந்த மனைவியை விவாகரத்து செய்யும் நிலைமை வந்தால்...

பொட்டலங்களில் ஜிபிஸ் கருவியைப் பொதித்து திருடர்களைப் பிடிக்கும் காவல் துறையினர்!

அமெரிக்கா: சமீபக் காலத்தில் அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் பொட்டலங்கள் (பார்சல்) திருடுப் போவதாகப் பல புகார்கள் எழுந்தன. இணையம் வழி பொருட்களை வாங்குவோரின் வீட்டு முன் அப்பொருட்கள் வைக்கப்படுவது வழக்கமான ஒன்றாக...

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்

ஒரு நல்ல நூலைப் பற்றிக் கேள்விப்படுகிறீர்கள், உடனே அதனை வாங்க விரும்புகிறீர்கள். அடுத்தடுத்ததாக நீங்கள் செய்வது அருகிலிருக்கும் புத்தகக் கடைக்குச் சென்று அந்த நூல் இருக்கிறதா எனக் கேட்கிறீர்கள். இருந்தால் வாங்குவீர்கள். இல்லையென்றால்,...

1 டிரில்லியன் மதிப்பைத் தொட்ட 2-வது நிறுவனம் அமேசான்

சான் பிரான்சிஸ்கோ - அண்மையில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (1,000 பில்லியன் டாலர்) சந்தை மதிப்புடைய நிறுவனமாக வரலாற்றில் இடம் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து அத்தகைய மதிப்பைத் தொடும் இரண்டாவது...

இணைய வணிகம்: அமேசோனுடன் மோதும் வால் மார்ட்!

நியூயார்க் - இணையம் வழியான வணிகத்தில் உலகில் முதன்மை வகிக்கும் நிறுவனமான அமேசோன் நிறுவனத்திற்குக் கடும் போட்டியை வழங்கும் நோக்கில் தனது இணைய வணிகத்தில் வால் மார்ட் நிறுவனம் மேலும் கூடுதலான கவனம்...

உலகின் பெரிய பணக்காரர் இனி பில் கேட்ஸ் அல்ல!

உலகிலேயே பெரிய பணக்காரர் மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர் பில் கேட்ஸ்தான் என பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலைமை முறியடிக்கப்பட்டிருப்பதாக புளும்பெர்க் என்ற வணிக செய்திகளுக்கான இணையத் தளம் தெரிவித்திருக்கிறது. இப்போது பில் கேட்சை...