Home Tags அம்னோ

Tag: அம்னோ

பதவியிலிருந்து விலகுமாறு எந்த தீர்மானமும் கொண்டுவரப்படவில்லை

கோலாலம்பூர்: அண்மையில் அம்னோ பொதுப் பேரவையில் அமைச்சர்கள் தங்கள் அமைச்சரவை அல்லது அரசு பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவுறுத்துவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை என்று கட்சியின் உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...

பிரதமர், துணைப் பிரதமரை அம்னோ ஜூன் மாதத்தில் தேர்ந்தெடுக்கும்- அனுவார் மூசா

கோலாலம்பூர்: இந்த ஜூன் மாதத்தில், அடிமட்ட அம்னோ உறுப்பினர்களின் தேர்வுகளின் மூலம், அம்னோ பிரதமர் மற்றும் துணை பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் என்று முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார். 15-...

அம்னோ: 2018-இல் கட்சித் தேர்தல் நடத்தாதது தோல்விக்கு வித்திட்டது!

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலுக்கு முன்பு கட்சித் தேர்தல் நடத்தப்படுவது அம்னோவை பலவீனப்படுத்தும் என்ற நஜிப் ரசாக்கின் கூற்றை கைரி ஜமாலுடின் நிராகரித்தார். 14- வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்க 2018-இல் கட்சித்...

சாஹிட் ஹமிடி சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை!

கோலாலம்பூர்: கட்சித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் கூறினார். பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை என தீர்மானித்த பின்னர் அம்னோ அமைச்சர்களை...

வலுவற்ற அம்னோவுக்கு நம்பிக்கை கூட்டணி உதவக் கூடாது!

கோலாலம்பூர்: அம்னோ கட்சி தற்போது போராடி வரும் நிலையிலும், பிற கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நேரத்திலும், அம்னோவுக்கு உதவுவதன் மூலம் நம்பிக்கை கூட்டணி தன்னை ஆபத்தில் வைக்கக் கூடாது என்று அமானா...

அம்னோ அமைச்சர்கள் அமைச்சரவையில் தொடர்ந்து இடம்பெறுவர்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின், அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்களைச் சந்தித்ததாகவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார். அம்னோ பொதுப் பேரவை முடிவடைந்து ஒரு நாள் கழித்து கடந்த திங்கட்கிழமை இந்த...

பொதுத் தேர்தலுக்குள் கட்சித் தேர்தல் நடந்தால், கட்சி பிளவுப்படும்

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்பு அம்னோ தேர்தல் நடத்தப்பட்டால் கட்சியில் பிளவு ஏற்படும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார். மேலும், தோல்வியடைந்த வேட்பாளரை மற்ற கட்சிகள் 'திருட' அனுமதிக்கும்...

அம்னோ அமைச்சர்கள் ஆகஸ்டு மாதம் வரை பதவியில் இருப்பர்

கோலாலம்பூர்: அம்னோவின் அனைத்து 17 அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் வரையிலும் பதவியில் இருப்பர் என்று கட்சியின் உச்சமன்றக் குழு உறிப்பினர் சாஹிடி சைனுல் அபிடின் கூறினார். நேற்று, பிரதமர் மொகிதின்...

அம்னோ கட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்!

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் கட்சி உள் பிரச்சனைகளைத் தீர்க்க விரும்பினால் அம்னோ தனது கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். இன்ஸ்டாகிராம்...

பதவி விலகாத அம்னோ அமைச்சர்கள் கோழைகள்!- நஸ்ரி

கோலாலம்பூர்: அமைச்சரவையிலிருந்து பதவி விலகாத அம்னோ அமைச்சர்கள் கோழை, கட்சிக்கு விசுவாசமற்றவர்கள் மற்றும் அடிமட்ட மக்களின் குரலை மதிக்காதரவர்கள் என்று அம்னோ உச்சமன்றக் குழுவின் முன்னாள் உறுப்பினர் நஸ்ரி அசிஸ் குறிப்பிட்டுள்ளார். "எந்தவொரு நிபந்தனையும்...