Home Tags அர்ஜெண்டினா

Tag: அர்ஜெண்டினா

கோப்பா அமெரிக்கா : பிரேசில் 2-0 கோல்களில் அர்ஜெண்டினாவைத் தோற்கடித்தது

பெலோ டிசோம்சி (பிரேசில்) - (மலேசிய நேரம் காலை மணி 10.25 மணி நிலவரம்) காற்பந்து விளையாட்டில் முன்னணி வகிக்கும் தென் அமெரிக்காவின் நாடுகள் பங்கு பெறும் கோப்பா அமெரிக்கா கிண்ணத்திற்கான அரையிறுதிச்...

கண்டெடுக்கப்பட்ட சடலம் எமிலானோ சாலாவுடையதுதான்!

இலண்டன்: அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் ஒன்றும் நேற்று மீட்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் அடையாளம் யாருடையது என்று மீட்புக் குழுவினர் அறிவிக்காத நிலையில்,...

கண்டுபிடிக்கப்பட்டது எமிலானோவின் சடலமா?

இலண்டன்: அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் ஒன்றும் நேற்று மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்கள் எமிலானோ சாலாவும் அவரது...

எமிலானோ பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கண்டுபிடிப்பு!

இலண்டன்: அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டன. கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 21) பிரான்சிலிருந்து கார்டிப் நகருக்கு சிறிய ரக விமானத்தில் திரும்பிக்...

எமிலானோ சாலாவை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன!

இலண்டன்: அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா மற்றும் அவர் பயணம் செய்த விமானத்தின் விமானியைத் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்தக் கட்டத்தில் அவர் உயிர்வாழும் வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ள நிலையில்...

அர்ஜெண்டினாவில் ஜி-20 மாநாட்டில் நரேந்திர மோடி

புவனாஸ் ஏர்ஸ் (அர்ஜெண்டினா) - இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி நாளை சனிக்கிழமை வரை இங்கு நடைபெறும் ஜி-20 எனப்படும் உலகின் வலிமை வாய்ந்த பொருளாதார நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள உலகத்...

பிரான்ஸ் 4 – அர்ஜெண்டினா 3 (முழு ஆட்டம்)

மாஸ்கோ -இன்று சனிக்கிழமை இரவு 10.00 மணிக்குத் தொடங்கி பிரான்ஸ் - அர்ஜெண்டினா நாடுகளுக்கிடையிலான இரண்டாவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் 4-3 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்குச் செல்கிறது.

பிரான்ஸ் – அர்ஜெண்டினா மோதலில் யாருக்கு வாய்ப்பு?

மாஸ்கோ - ஒரு நாடு ஐரோப்பிய கண்டத்தின் முன்னணி காற்பந்து குழுவைக் கொண்டது. 1998-ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்று தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்ற சென்ற குழு. பிரான்ஸ்தான் அது! ஆனால் 1998-ஆம்...

2-1 : அர்ஜெண்டினா 2-வது சுற்றுக்கு செல்கிறது!

மாஸ்கோ - மெஸ்ஸியின் அபார ஆட்டத்தோடு கூடிய ஒரு கோல் - அதைத் தொடர்ந்து மற்றொரு விளையாட்டாளர் மார்க்கோஸ் ரோஜோவின் 86-வது நிமிட கோல் - எல்லாம் சேர்ந்த கலவையாக ஆப்பிரிக்க சிங்கங்களான...

3-0 – அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த குரோஷியா

மாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் தொடரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் ஏற்கனவே உலகக் கிண்ணத்தை வெல்லும் அளவுக்கு பலம் பொருந்திய நாடாகவும், சிறந்த விளையாட்டாளர்களைக் கொண்ட குழுவாகவும்...