Wednesday, January 22, 2020
Home Tags அஸ்ட்ரோ (*)

Tag: அஸ்ட்ரோ (*)

விண்மீன் எச்.டி. மலேசியத் தொலைக்காட்சி அலைவரிசையாக கருதலாமா? ஒரு விவாதம்!

கோலாலம்பூர், ஜூலை 21 – கடந்த ஜூலை 15ஆம் நாள் நமது செல்லியலில் விண்மீன் எச்டி எனப்படும் அஸ்ட்ரோவின் துல்லிய ஒளிபரப்பு அலைவரிசை சிங்கப்பூரில் கால்பதிப்பது குறித்த பிரத்தியேகக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதனைத்...

சிங்கப்பூரில் அஸ்ட்ரோ விண்மீன் எச்டி – சிங்டெல் டிவியில் ஜூலை 1 முதல் ஒளிபரப்பாகி...

கோலாலம்பூர், ஜூலை 15 - மலேசியா மற்றும் தெற்கு ஆசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் ஊடகப் பொழுதுபோக்கு குழுமமான அஸ்ட்ரோ, தனது விண்மீன் எச்டி அலைவரிசையின் மூலமாக, சிங்கப்பூரிலும் கால்பதித்துள்ளது. தெற்கு ஆசியாவின் முதல்,...

அஸ்ட்ரோ 2016 நிதி அறிக்கை: வருவாய் 6% உயர்ந்து1.3 பில்லியனை எட்டியது!

கோலாலம்பூர், ஜூன் 17 - 'அஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்' நிறுவனம் எதிர்வரும் 31 ஜனவரி 2016-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான முடிவுற்ற நிதியாண்டின் நிதி அறிக்கையை இன்று வெளியிட்டது. அதன் வருவாய்...

அஸ்ட்ரோ அனைத்துலக சூப்பர் ஸ்டார் தொடங்குகின்றது! 1 இலட்சம் அமெரிக்க டாலர் பரிசு!

கோலாலம்பூர், ஜூன் 10 - ஆண்டுதோறும் மலேசிய இரசிகர்களைக் கவர்ந்திழுத்து வரும் அஸ்ட்ரோ பாடல் திறன் போட்டி, இந்த ஆண்டு 14 ஆண்டுகளைக் கடந்து இந்த முறை 'அனைத்துலகத்' தோற்றமும், வடிவமும் காண்கின்றது. இந்தப்...

விரைவில் அஸ்ட்ரோ அனைத்துலக சூப்பர்ஸ்டார் 2015!

கோலாலம்பூர், ஜூன் 9 - அஸ்ட்ரோ தனது அதிக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர்ஸ்டார் பாடல் திறன் போட்டியை, இந்த ஆண்டு விண்மீன் எச்டி அலைவரிசையின் வாயிலாக, அனைத்துலக அளவில் நடத்தத்...

“தடம்” – தமிழர் தொன்மையைக் கூறும் அஸ்ட்ரோவின் புதிய தொடர் – இந்தியத் தூதர்...

கோலாலம்பூர், ஏப்ரல் 14 – தமிழகத்திலிருந்து அண்டை நாடுகளுக்குப் புறப்பட்டு தடம் பதித்த தமிழ் மக்களின் தொன்மையையும், வரலாற்றையும் ஆவண விளக்கமாக எடுத்துக் கூறும் தொலைக்காட்சித் தொடராக அஸ்ட்ரோ உருவாக்கியுள்ள ‘தடம்’ என்ற...

இன்றைய அஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் ‘இணைமதியம்’ பற்றிய நேர்காணல்!

கோலாலம்பூர், மார்ச் 11 - எதிர்வரும் மார்ச் 14-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள 'இணைமதியம்' நிகழ்ச்சி குறித்து, 'முரசு அஞ்சல்', 'செல்லினம்', 'செல்லியல்' செயலிகளின் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் முத்துநெடுமாறனும், செல்லியலின் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசனும்,...

கமலஹாசனுக்கு அஸ்ட்ரோ விண்மீன் எச்டி விருது – ராஜாமணி வழங்கினார்

கோலாலம்பூர், ஜனவரி 12- நேற்று நடைபெற்ற சீகா எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது பெற்ற கமலஹாசனுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்...

‘சூப்பர் ஸ்டார் 2014’ மூலம் மலேசியாவில் அறிமுகமாகிறது – ‘ஆக்மென்டட் ரியாலிட்டி’ தொழில்நுட்பம்

கோலாலம்பூர், டிசம்பர் 24 - 'ஆக்மென்டட் ரியாலிட்டி' - நிச்சயம் உங்களை மகிழ்ச்சியில் குதூகலிக்க வைக்கப்போகும் ஓர் புதிய தொழில்நுட்பம். பத்திரிகைகளில் வெளிவரும் ஒரு வீடு விற்பனை விளம்பரத்தைப் பார்க்கிறீர்கள். வெறும் அச்சுக் காகிதமாக...

சூப்பர் ஸ்டார் 2014: வெள்ளித்திரையா? விண்மீனா? – இறுதிச்சுற்றில் வெல்லப்போவது யார்?

கோலாலம்பூர், டிசம்பர் 24 – கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட “சூப்பர் ஸ்டார்” பாடல் திறன் போட்டி ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இந்த வருடம் 14-ம் ஆண்டை எட்டியிருக்கின்றது. “சூப்பர் ஸ்டார் 2014-ன்”...