Home Tags அஸ்மின் அலி

Tag: அஸ்மின் அலி

“பிரதமர் பதவிக்கு அஸ்மின் எனது போட்டியே இல்லை!”- அன்வார்

கோலாலம்பூர்: தாம் பிரதமர் பதவியை ஏற்பதற்கு அஸ்மின் அலி ஒரு தடையாக இருப்பதாகக் கூறப்படுவதை பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் மறுத்துள்ளார். தமக்கு பிரதமர் மகாதீர் முகமட்டின் ஆதவரவும், பக்காத்தான் ஹாராப்பான் மற்றும்...

ஓரினச் சேர்க்கை காணொளி : ஹசிக் அப்துல்லா காவல் துறையில் புகார்

பெட்டாலிங் ஜெயா – சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை காணொளியில் அஸ்மின் அலியோடு இருந்தது நான்தான் என அறிவித்திருக்கும் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் இந்த விவகாரம் தொடர்பில் கிளானா ஜெயா (சிலாங்கூர்) காவல்...

ஹசிக் அசிஸ் அந்தரங்க செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம்!

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலிக்கு எதிராக ஓரினச் சேர்க்கை தொடர்பான காணொளியை வெளியிட்ட ஹசிக் அசிஸ் உடனடியாக மூலத் தொழில் துணையமைச்சரான ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின்னின் அந்தரங்க செயலாளர்...

அஸ்மின் அலி மறுத்த சில மணி நேரங்களில் இரண்டாவது காணொளி வெளியீடு

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது நானல்ல என்றும் என்னை அரசியல் ரீதியாக ஒழித்துக் கட்ட மேற்கொள்ளப்படும் முயற்சி இது என்றும் அஸ்மின் அலி ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இன்று மாலை...

“என்னை வீழ்த்துவதற்கான சதி வேலை, நாகரிகமற்ற அரசியலுக்கு இடமில்லை!”- அஸ்மின்

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக பரப்பப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளியானது முற்றிலும் உண்மையற்றது என பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். "இந்த உருவகங்கள் மற்றும் கொடூரமான குற்றச்சாட்டுகளை நான்...

“மெட்ரிகுலேஷன் மட்டும் குறியாக இருக்கக்கூடாது, வேறு வழிகளைக் கண்டறிவோம்!”- அஸ்மின்

கோலாலம்பூர்: குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவும் பொருட்டில் நம்பிக்கைக் கூட்டணி அரசு மெட்ரிகுலேஷன் வகுப்புகளைத் தவிர்த்து இதர கல்வி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வருவதாக பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி...

மத்தியத்தில் உள்ள பிரச்சனைகளில் அஸ்மினின் கவனம் இருக்க வேண்டும்!- அன்வார்

கோலாலம்பூர்: முன்னதாக நம்பிக்கைக் கூட்டணி அரசு, அதன் உண்மைத் தன்மையை இழந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டிய நூருல் இசாவின் கருத்துக்கு பிகேஆர் கட்சித் தலைவர் அஸ்மின் அலி, இசாவை நகைத்தபடி டுவிட்டர்...

“மலாய் சமூகத்தினரின் தேவைகள் பாரபட்சமின்றி பூர்த்தி செய்யப்படும்”- அஸ்மின் அலி

கோலாலம்பூர்: இனி வரும் காலங்களில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம், பாரபட்சமின்றி மலாய் மற்றும் பூமிபுத்ரா சமூகத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கூறினார். கடந்த செமினி...

நெடுஞ்சாலைகளை ஒவ்வொன்றாக அரசாங்கம் கையகப்படுத்தும்!- அஸ்மின்

செமினி: நாட்டின் நெடுஞ்சாலைகளை பராமரித்து தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக கால அவகாசம் தேவைப்படுகிறது எனவும் பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். பல்வேறு நிலைகளில், அவைகட்டம் கட்டமாக...

“அம்னோதான் மலாய்காரர்களை ஏமாற்றியது, நம்பிக்கைக் கூட்டணி அல்ல!”- அஸ்மின்

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருவது கண்கூடு. செமினி இடைத் தேர்தலில் மலாய்க்காரர்களின் வாக்குகள் பெருமளவில் வெற்றியாளரை...