Home Tags அஸ்மின் அலி

Tag: அஸ்மின் அலி

“உங்கள் தொகுதியின் வெள்ளப் பிரச்சினையை சரி செய்யுங்கள்” – நஜிப்புக்கு அஸ்மின் பதிலடி!

கோலாலம்பூர் - சிலாங்கூர் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கு முன்பாக உங்கள் சொந்த தொகுதியான பெக்கானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பிரச்சினையை முதலில் சரி செய்யுங்கள் என சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி,...

1எம்டிபியை விட சிலாங்கூர் தண்ணீர் பிரச்சினை மோசம் – அஸ்மினுக்கு நஜிப் பதிலடி!

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 1எம்டிபி விவகாரம் குறித்து சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 1எம்டிபியை விட தற்போது...

கழுத்துப் பட்டையுடன் பணிக்குத் திரும்பிய அஸ்மின் அலி!

கோலாலம்பூர் - சிலாங்கூர் மந்திரி பெசாரும், பிகேஆர் துணைத்தலைவருமான அஸ்மின் அலி, தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, இன்று திங்கட்கிழமை கழுத்துப் பட்டையுடன் பணிக்குத் திரும்பினார். இன்று காலை சிலாங்கூர் மாநிலச் செயலகத்தில் நடைபெற்ற...

மகாதீர், நூருல் இசாவுடனான நல்லுறவு குறித்து மனம் திறக்கும் அஸ்மின்!

கோலாலம்பூர் - சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் ஆகியோருடன் தமக்கு இருக்கும்...

புதன்கிழமை தொகுதி பங்கீடுகளை முடிவு செய்கிறது சிலாங்கூர் பக்காத்தான்!

ஷா ஆலம் - நாளை புதன்கிழமை தொகுதி பங்கீடுகளை முடிவு செய்வதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது சிலாங்கூர் பக்காத்தான். இதற்கான அறிவிப்பை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி வெளியிட்டிருக்கிறார். பக்காத்தான் தேசியத்...

அஸ்மினுக்கு எனது ஆதரவு கிடையாது – காலிட் இப்ராகிம் திட்டவட்டம்!

கோலாலம்பூர் – “14-வது பொதுத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது எனது உரிமை. ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்கிறேன். கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மட்டும் நிச்சயம் எனது ஆதரவு கிடையாது”...

“கோம்பாக் தொகுதியை மகாதீருக்கு விட்டுத் தருகிறேன்” – அஸ்மின் அலி

கோலாலம்பூர் - கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகத் தான் தற்காத்து வரும் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியை, பிகேஆர் கட்சி ஒப்புக் கொண்டால் துன் மகாதீருக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக...

பிரதமர் வேட்பாளராக மகாதீர்: சிலாங்கூர் பிகேஆரில் பிளவு!

கோலாலம்பூர் - எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், துணைப் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் தலைவர் டத்தின்ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயிலும் தேர்வு செய்யப்பட்டிருப்பது...

14-வது பொதுத்தேர்தல்: ஷா ஆலமில் போட்டியிடுகிறாரா அஸ்மின்?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, ஷா ஆலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சினார் செய்தி இணையதளம் கூறுகின்றது. இதனை சிலாங்கூர் பிகேஆர் துணைத் தலைவர்...

பினாங்கு வெள்ளத்தில் ‘மரம் வெட்டிய’ அஸ்மின் அலி!

ஜோர்ஜ் டவுன் - தனது தோழமை எதிர்க்கட்சி ஜசெக ஆளும் பினாங்கு மாநிலம் வெள்ளத்தில் தவிக்கிறது என்பதை அறிந்த சிலாங்கூர் மந்திரி பெசாரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி...