Home Tags அஸ்மின் அலி

Tag: அஸ்மின் அலி

ஐஜிபி-க்கு எதிராக அஸ்மின் வழக்கு!

கோலாலம்பூர் - சர்ச்சையில் சிக்கியிருக்கும் தொழிலதிபர் லோ தாயிக் ஜோவை, தங்களிடம் ஒப்படைக்க மறுக்கும் தேசிய காவல்படைத் தலைவருக்கு எதிராக சிலாங்கூர் மந்திரி பெசார் மொகமட் அஸ்மின் அலி வழக்குத் தொடரவிருக்கிறார். காலிட்டுக்குக் கொடுக்கப்பட்ட...

சீபீல்ட் ஆலயம்: அகற்றும் முடிவு தற்காலிக நிறுத்தம் – அஸ்மின் அலி அறிவிப்பு!

ஷா ஆலாம் – சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தை இடம் மாற்றும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி உறுதிப்படுத்தியிருக்கிறார். பழமை வாய்ந்த சீபீல்ட் மாரியம்மன் ஆலயம் அகற்றப்பட்டு, வேறு இடத்தில்...

சீபீல்ட் ஆலய விவகாரம் : புதன்கிழமை அஸ்மின் அலியிடம் கோரிக்கை மனு

கிள்ளான் - நேற்று திங்கட்கிழமை இரவு மஇகாவினரும், சமூக இயக்கப் பிரதிநிதிகளும் இணைந்து கிள்ளானில் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை புதன்கிழமை (7 ஜூன் 2017) பிற்பகல் 1.30...

பரபரப்பான சூழலில் பிகேஆர் மாநாடு

ஷா ஆலாம் – இன்று சனிக்கிழமை தொடங்கும் பிகேஆர் எனப்படும் மக்கள் நீதிக் கட்சியின் ஆண்டு மாநாடு பரபரப்பான, நெருக்கடியான அரசியல் சூழலில் நடைபெறுகிறது. நேற்று இளைஞர், மகளிர் பிரிவுகளுக்கான மாநாடுகளை பிகேஆர் கட்சியின்...

13 சட்டமன்ற உறுப்பினர்களும் விலகுவோம் – அஸ்மினுக்கு பாஸ் மிரட்டல்!

கோலாலம்பூர் - பாஸ் கட்சியைச் சேர்ந்த 3 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கட்டாயப்படுத்தினால், சிலாங்கூர் அரசாங்கத்தில் இருக்கும் 13 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும்...

பாஸ் ஆட்சிக்குழு உறுப்பினர்களைப் பதவி விலகச் சொன்னார் அஸ்மின்!

கோலாலம்பூர் - மாநில ஆட்சிக்குழுவில் இருந்து 3 பாஸ் உறுப்பினர்களைப் பதவி விலகிக் கொள்ளும் படி, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார். இது குறித்து நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரக்...

சிலாங்கூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுமா? – அஸ்மின் பதில் என்ன?

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியுடனானத் தங்களின் அரசியல் உறவுகளை முறித்துக் கொள்வதாக பாஸ் கட்சியின் முடிவையடுத்து, சிலாங்கூர் மாநிலத்திற்கு உடனடித் தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அஸ்மின்...

சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் தாயார் மரணம்!

கோலாலம்பூர் - சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் தாயார் ஹஜ்ஜா சே தோங் யஹாயா (வயது 83) இன்று சனிக்கிழமை அதிகாலை 2.14 மணியளவில் கேபிஜே டாமன்சாரா சிறப்பு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால்...

அஸ்மின் அலிக்கு எதிராக காவல் துறை விசாரணை!

ஷா ஆலாம் – காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரின் மகள் நடத்திவரும் சுடும் ஆயுதங்கள் விற்பனை வணிகம் தொடர்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்த சில கருத்துகளுக்காக சிலாங்கூர்...

டிசம்பர் 13-ம் தேதி சிலாங்கூர், கிளந்தானுக்கு மட்டும் பொதுவிடுமுறை!

கோலாலம்பூர் - வரும் டிசம்பர் 13-ம் தேதி, சிலாங்கூர் மற்றும் கிளந்தானுக்கு மட்டும் பொதுவிடுமுறை என்றும், அது கூட்டரசு விடுமுறை அல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூரைப் பொறுத்தவரையில் மாநில அரசாங்கம் டிசம்பர் 13-ம் தேதியைப்...