Home Tags ஆப்பிள் நிறுவனம்

Tag: ஆப்பிள் நிறுவனம்

ஐபோன்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சீன அரசு செய்தி நிறுவனம் அறிவிப்பு!

பெய்ஜிங், ஜூலை 12 – சீன அரசின் செய்தி நிறுவனம், ஆப்பிளின் தயாரிப்புகளான ஐபோன்களை, அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் கருவியாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் மத்திய தொலைக்காட்சி...

ஆப்பிள் அனைத்துலக மேம்பாட்டாளர் மாநாடு 2014: படக் காட்சிகள் (1)

சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 3 – உலகம் எங்கும் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கான 'அனைத்துலக மேம்பாட்டாளர் மாநாடு' நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் தொடங்கியது.  இந்த மாநாட்டு குறித்த செய்தித் துணுக்குகள் படங்களுடன்: (ஆப்பிள் நிறுவன...

ஜூன் 2-ல் ஆப்பிளின் ஸ்மார்ட் ஹோம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்!  

மே 29 - ஆப்பிள் நிறுவனம் எதிர்வரும் ஜூன் 2-ம் தேதி நடக்க இருக்கும் உலகளாவிய மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் (Worldwide Developers Conference), வீடுகளுக்கான ஆட்டொமேசன் எனும் தானியங்கி அமைப்பை அறிமுகப்படுத்தலாம் என...

ஆப்பிள் ஐட்யூன், ஐரேடியோ சேவையை மேம்படுத்த புதிய திட்டம்!

மே  9 - ஆப்பிள் நிறுவனம், தனது ஐட்யூன் மற்றும் ஐரேடியோ சேவையை மேம்படுத்த, ஹெட்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் 'பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ்' (Beats Electronics) நிறுவனத்தை வாங்க இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனம்...

ஆப்பிளின் ஐபோன் 5-ல் ஸ்லீப் பட்டன் குறைபாடு!

ஏப்ரல் 28 - ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 5 திறன்பேசிகளின் 'ஸ்லீப் பட்டன்' (Sleep Button) - ல் குறைபாடு உள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு மார்ச் முதல் விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள்...

ஆப்பிளின் மேம்படுத்தப்பட்ட ஐஒஎஸ் 7.1.1 வெளியீடு!

ஏப்ரல் 25 -  ஆப்பிள் தனது ஐஒஎஸ் 7.1.1 இயங்குதளத்தில் இருந்த சில குறைபாடுகளை அகற்றி கடந்த செவ்வாய்க் கிழமை அன்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விசைப்பலகையின் செயல்பாடுகள் மற்றும் ஐபோன் 5S...

உலகப் புவி நாள்: சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆப்பிள் நிறுவனம் புதிய முயற்சி

சான் பிரான்சிஸ்கோ, ஏப்ரல் 23 -  உலகம் முழுவதும் நேற்று புவி நாள் கடைபிடிக்கப்பட்டது. நாம் வாழும் பூமியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு...

‘ஐவாட்ச்’ தயாரிப்பில் ஆப்பிள் மும்முரமா?

ஏப்ரல் 10 - உலகின் மிகப் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பாக திறன் கைக்கடிகாரங்களை (iWatchs) வரும் மூன்றாம் காலாண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஆரூட செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ஐபோன் மற்றும்...

விரைவில் ஆப்பிளின் ஐபோன் 6!

ஏப்ரல் 2 - ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 6 ஐ எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளது.இந்த ஐபோன் ஆனது 4.7 அங்குல அளவு மற்றும் 5.5 அங்குல...

ஆப்பிளின் ‘ஐடியூன்ஸ் ரேடியோ’ அறிமுகம்!

ஏப்ரல் 1 - திறன்பேசி தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள், அமெரிக்காவின் தேசிய பொது வானொலி (National Public Radio) நிறுவனத்துடன் இணைந்து 'ஐடியூன்ஸ் ரேடியோ' (iTunes Radio) என்ற புதிய...