Home Tags ஆர்யா

Tag: ஆர்யா

இணையத்தில் பெண் தேடுகிறார் நடிகர் ஆர்யா!

சென்னை - கடந்த சில நாட்களுக்கு முன், நடிகர் ஆர்யா, தனது திருமணம் குறித்து ஜிம்மில் பேசிக் கொண்டிருந்ததை காணொளியாகப் பதிவு செய்த அவரது நண்பர்கள், விளையாட்டாக இணையத்தில் கசிய விட்டனர். அது குறித்துப்...

திரைவிமர்சனம்: கடம்பன் – தேவையான கதை ஆனால் சொல்லிய விதத்தில் ஈர்க்கவில்லை!

கோலாலம்பூர் - இப்போதைய இயக்குநர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று, கையில் இருக்கும் கதையை அப்படியே காட்சிப்படுத்துவதா? அல்லது தயாரிப்பாளர் சொல்படிக் கேட்டு அதில் கமர்ஷியல் விசயங்களையும் திணிப்பதா? என்பது தான். அப்படி...

பெங்களூர் நாட்கள் படத்தின் முழு முன்னோட்டம் வெளியானது!

சென்னை - மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் மீளுருவாக்கமான ‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் முழு முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது. ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா,...

‘பெங்களூர் நாட்கள்’ முன்னோட்டம் வெளியானது!

சென்னை - மலையாளத்தில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற 'பெங்களூர் டேஸ்' படத்தின் மீளுருவாக்கமான 'பெங்களூர் நாட்கள்' முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது. ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீ திவ்யா,...

திரைவிமர்சனம்: ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ – ஒரு பொழுதுபோக்குப் படம் அவ்வளவு தான்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - சிறு வயது முதல் பள்ளியில் ஒன்றாகப் படித்து வளர்ந்த வாசுவும், சரவணனும் 'நண்பேன்டா' வாக குடியும், கூத்துமாக மாறி, ஊர் சுற்றிக் கொண்டிருக்கையில், அவர்கள் வாழ்க்கையில் நுழையும்...

மலேசியாவில் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் வெளியீடு!

சென்னை, ஆகஸ்ட் 13- ஆர்யா- அனுஷ்கா இணைந்து நடிக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. இப்படம் தெலுங்கிலும் 'ஜீரோ சைஸ்' என்ற பெயரில்  எடுக்கப்படுகிறது. இதில் அனுஷ்கா இரு வேடங்களில் நடிக்கிறார். பெயருக்கு ஏற்றபடி இடுப்பு...

“மது,சிகரெட் இல்லையென்றால் சிந்தனை,படைப்பாற்றல் இல்லை”- ஆர்யா!

சென்னை, ஆகஸ்ட் 10- மதுவிற்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் படுதீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காகக் காந்தியவாதி தனது உயிரையே கொடுத்திருக்கிறார். பல மாணவர்கள் மதுவை எதிர்த்துப் போராடிச் சிறையில் கிடக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளும் இந்தப்...

ஆர்யா நடிக்கும் ஏடிஎம்கே( ADMK) படம்!

சென்னை, ஜூன் 25- சில வருடங்களுக்கு முன் சரவண சுப்பையா இயக்கத்தில் ஷாம், சினேகா நடித்து 'ஏபிசிடி' (ABCD) என்னும் தலைப்பில் ஒரு படம் வெளிவந்தது  நமக்கெல்லாம் தெரியும். தலைப்பில் உள்ள 'ஏபிசிடி' என்பது,...

ஆர்யாவைத் தொடர்ந்து சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ளும் விஷால், வெங்கட் பிரபு!

சென்னை, ஜூன் 15 - சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்தாலும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் ஆர்யா. கடந்த ஒருவருடமாகச் சைக்கிள் ஓட்டும் பயிற்சியைத் தீவிரமாகச் செய்துவந்த ஆர்யா, ‘வாடேர்ன்...

அனைத்துலக சைக்கிள் போட்டியில் பதக்கம் வென்றார் நடிகர் ஆர்யா!

ஸ்டாக்ஹோம், ஜூன் 14 - சுவீடன் நாட்டில் நடைபெற்ற அனைத்துலக சைக்கிள் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பதக்கம் வென்று அசத்தி உள்ளார். ஸ்வீடன் நாட்டின் தென் பகுதியில் 'வாடேர்ன்ருண்டேன்'...