Saturday, December 14, 2019
Home Tags ஆஸ்கார் 2018

Tag: ஆஸ்கார் 2018

ஆஸ்கார்’90 – ஹாலிவுட் நட்சத்திரங்களின் அழகு பவனி (படக் காட்சிகள்)

கடந்த மார்ச் 4-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 90-வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவின் மைய ஈர்ப்பாக விளங்கியது ரெட் கார்ப்பெட் என அழைக்கப்படும் சிவப்புக் கம்பள வரவேற்பு. ஆண்டுதோறும், ஆஸ்கார்...

ஆஸ்கார்’90 – விருதளிப்பு மேடையில் ஸ்ரீதேவி, சசி கபூருக்கு அஞ்சலி

லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்க நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை) நடைபெற்று முடிந்த 90-வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் மறைந்த இந்திய நட்சத்திரங்கள் ஸ்ரீதேவி, சசிகபூர்...

ஆஸ்கார்’90 – சிறந்த நடிகர்: கேரி ஓல்ட்மேன்- நடிகை: பிரான்சிஸ் மேக்டோர்மெண்ட்- சிறந்த படம்:...

லாஸ் ஏஞ்சல்ஸ் - (கூடுதல் தகவல்களுடன்) மலேசிய நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணியளவில் (அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 4 மார்ச் 2018 இரவு) நடைபெற்று முடிந்த 90-வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவின்...

ஆஸ்கார்’90 – “பிளேட் ரன்னர் 2049” படத்துக்கு 2-வது விருது – சிறந்த ஒளிப்பதிவு!

லாஸ் ஏஞ்சல்ஸ் – தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் 'பிளேட் ரன்னர்' படத்துக்கு இரண்டாவது ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. ஏற்கனவே, திரைவடிவத்திற்கான சிறந்த தொழில்நுட்பத்தில் (விஷூவல் எபெக்ட்ஸ்) பிளேட் ரன்னர்...

ஆஸ்கார்’90 – சிறந்த அனிமேஷன் படம் ‘கொக்கோ’

லாஸ் ஏஞ்சல்ஸ் – தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் அனிமேஷன் (animation) எனப்படும் உயிரூட்டிய கதாபாத்திரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் படங்களில் சிறந்த படமாக 'கொக்கொ' ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளது. சிறந்த...

ஆஸ்கார்’90 – ‘டன்கெர்க்’ திரைப்படத்திற்கு இதுவரை 2 விருதுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் - தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் 'டன்கெர்க்' இதுவரையில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸ் நாட்டின் கடற்கரை நகரான டன்கெர்க்-கில் சிக்கிக்...

ஆஸ்கார் ’90 – விருதுகள் விழா தொடங்கியது

லாஸ் ஏஞ்சல்ஸ் - உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தொலைக்காட்சி இரசிகர்களை ஆண்டுதோறும் ஈர்க்கும் ஆஸ்கார் விருதளிப்பு விழா மலேசிய நேரப்படி இன்று காலை 9.00 மணியளவில் தொடங்கியது. அதற்கு முன்னதாக ஹாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள்...

90-வது ஆஸ்கார் விருதுகள் விழா கோலாகலம்

லாஸ் ஏஞ்சல்ஸ் - ஆண்டுதோறும் சிறந்த ஆங்கிலப் படங்களுக்கும் அதன் சிறந்த தொழில் நுட்பப் பிரிவுகளுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியான ஆஸ்கார் 90-வது விருதளிப்பு விழா, அமெரிக்க நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில்...

2018 ஆஸ்கார் பரிந்துரைப் பட்டியலை அறிவிக்கிறார் பிரியங்கா!

புதுடெல்லி - கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்கார் விருது விழாவில் தனது வித்தியாசமான உடைகளால் கவர்ந்து வந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 2018-ம் ஆண்டு ஆஸ்காரில், சிவப்புக் கம்பள வரவேற்பையும் தாண்டி,...