Home Tags ஆஸ்திரேலியா

Tag: ஆஸ்திரேலியா

சிகிச்சை பலனின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹ்யூக்ஸ் மரணம்!

சிட்னி, நவம்பர் 27 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உள்ளூர் தொடரான ஷெபில்ட் வெற்றிக் கிண்ணத் தொடர் கிரிக்கெட் போட்டியில், எதிர்பாராத விதமாக தலையில் பந்து தாக்கி, கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...

சீனா-ஆஸ்திரேலியா இடையே தடை இல்லா வர்த்தகம் – 10 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறியது!

கேன்பெர்ரா, நவம்பர் 18 - சீனா மற்றும் ஆஸ்திரேலியா தங்களுக்கிடையே தடையில்லா  வர்த்தகம் மேற்கொள்ள புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளன. இதன் மூலம், சீனாவின் தேசிய வருவாய் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சீனா...

ஜி20 – பிரிஸ்பேன் மாநாட்டில் தலைவர்கள் (படக் காட்சிகள்)

பிரிஸ்பேன், நவம்பர் 17 - ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த ஜி-20 உச்ச நிலை மாநாடு உலகின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.  புகழ்பெற்ற சிட்னி...

பிரிஸ்பேனில் ஜி-20 மாநாடு: உச்சகட்ட பாதுகாப்பில் ஆஸ்திரேலியா! (படக் காட்சிகள்)

பிரிஸ்பேன், நவம்பர் 15 - ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய மற்றும் சீன அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளதால்...

மோடியின் ஆதரவு மற்றும் வருகையை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியா: டோனி அபாட்

மெல்பெர்ன், நவம்பர் 10 -  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஆஸ்திரேலிய மக்களும், தாமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர்...

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் மோடி

புதுடெல்லி, அக்டோபர்  24 - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமையைப் பெற உள்ளார் நரேந்திர மோடி. அடுத்த மாதம் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் மாநாட்டில்...

ஆஸ்திரேலியாவில் முதலீடுகளை ஊக்குவிக்க புதிய விசா கொள்கை!

கேன்பெர்ரா, அக்டோபர் 15 - ஆஸ்திரேலியாவில் நடைமுறைக்கு வர இருக்கும் புதிய விசா கொள்கையால், செல்வந்தர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நிரந்தரமாகத் தங்கும் உரிமையைப் பெற இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் முதல் புதிய விசா கொள்கையை கடைபிடிக்க அந்நாட்டு...

ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான விமான தாக்குதலில் ஆஸ்திரேலியா பங்கேற்பு!

சிட்னி, அக்டோபர் 9 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ள நிலையில், போர் விமானத்தைக் கொண்டு 2 குண்டுகளை வீசியதன் மூலம் தனது முதல் விமான தாக்குதலை ஆஸ்திரேலியா நடத்தியுள்ளது. எப்-18...

தீவிரவாதத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் கடுமையான சட்டங்கள்!

கான்பெரா, செப்டம்பர் 23 - உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கவனம் தற்போது ஈராக் மற்றும் சிரியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பி உள்ளதால் அந்நாட்டு அரசு மிகக் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த...

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தை தாக்க தீவிரவாதிகள் சதி – டோனி அபாட்!  

கான்பெரா, செப்டம்பர் 20 - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தை தாக்கி, அங்குள்ள முக்கியத் தலைவர்களை கொலை செய்யத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் சதி, அந்நாட்டு உளவு அமைப்பால் முன்னரே கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள்...