Home Tags இந்தியா

Tag: இந்தியா

கொவிட்19: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,466 புதிய கொவிட்19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்

புதுடில்லி - சீன - இந்திய எல்லைப் பகுதிகளில் மோதல்கள் ஏற்பட்டு பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் சமரசம் செய்து வைக்கத் தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

சீனா- இந்தியா பிரச்சனையில் டிரம்ப் நடுவராக செயல்பட விருப்பம்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையில் நடுவராக இருக்க வாஷிங்டன் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

சீனா-இந்தியா எல்லையில் மீண்டும் பதற்றம்!

சீனாவின் பட்டை மற்றும் பாதை முன்னெடுப்புகளுடன் போட்டியிடுவதால், இந்தியா- சீனா எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கொவிட்19: இந்தியாவில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

புது டில்லி: கொவிட்19 காரணமாக 148 புதிய இறப்புகளும், 6,088 புதிய நேர்மறையான சம்பவங்களும் வியாழக்கிழமை நாட்டில் பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறப்புகளின் எண்ணிக்கை 3,583- ஆகவும், மொத்த சம்பவங்கள்...

அம்பான் புயல்: மேற்கு வங்காளத்தில் 12 பேர் மரணம்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அம்பான் புயல் 12 பேரைக் கொன்றதுடன், இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் பல கடற்கரைப் பகுதிகளில் புதன்கிழமை அழிவின் பாதையை விட்டுச் சென்றது.

இந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்

நான்கு மாத சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து இந்தியா மீண்டும் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கத் தொடங்கியிருப்பதாக  தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மலேசிய செம்பனை எண்ணெயை இந்தியா மீண்டும் வாங்கத் தொடங்கியது

மும்பை – இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் அரசாங்க நிலையில் ஏற்பட்ட கருத்து மோதல்களினால் கடந்த 4 மாதங்களாக மலேசிய செம்பனை எண்ணெயை வாங்குவதை இந்தியா நிறுத்தியிருந்தது. தேசியக் கூட்டணி அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து இரு நாடுகளுக்கும்...

கொவிட்19: இந்தியாவில் 100,000 பேருக்கு மேல் பாதிப்பு

இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரொனா தொற்று சம்பவங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 100,000- ஐத் தாண்டியது.

புலம்பெயர்ந்தோருக்கு இலவச உணவு வழங்குவதாக இந்தியா அறிவிப்பு

புலம்பெயர்ந்தோருக்கு இரண்டு மாதங்களுக்கு இலவச உணவு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.