Home Tags இந்தியா

Tag: இந்தியா

குடியுரிமைச் சட்டத் திருத்தம்: டில்லியில் போராட்டம் வெடித்தது!

இந்தியாவில் சமீபத்தில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வடக்கு மாநிலங்களில் வழுத்து வரும் நிலையில், டில்லியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்தனர்.

குடியுரிமைச் சட்டத் திருத்தம்: வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரிட்டன், அமெரிக்கா தங்கள் மக்களுக்கு...

கூடுமான வரையில் இந்தியாவின் வடமாநிலங்களுக்கு செல்வதை தவிக்கவும், அப்பகுதியில் உள்ள தங்கள் நாட்டினரை எச்சரிக்கையாக இருக்கவும் கூறி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கேட்டுக் கொண்டுள்ளது.

அசாம்: குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூவர்...

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

“நானே பரமசிவன், எந்த சட்டமும் என்னை ஒன்றும் செய்ய முடியாது”, நித்தியானத்தா இந்திய அரசுக்கு...

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தமக்கு எதிராக எந்த சட்டமும் என்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4...

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா புத்தாக்கத்தின் முன்னோடியாக திகழும்!

அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா புத்தாக்கங்களில் முதல் மூன்று நாடுகளில் இடம்பெறும் என்று டாக்டர் அமித் கபூர் கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரம்: கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!

இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்திருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

தள்ளுபடிக்கு பிறகு மலேசிய செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கும் இந்தியா!

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்க தொடங்கியுள்ளன. 

300 மலேசிய மாணவர்களுக்கு இந்தியா முழு உதவித்தொகை வழங்குகிறது!- மஸ்லீ

முன்னூறு மலேசிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு, முழு உதவித்தொகையை வழங்க உள்ளதாக கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார்.

ஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்!- சைபுடின் அப்துல்லா

ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு அனுப்ப முடியாத தமது நிலைப்பாட்டை விளக்கி, வெளியுறவு அமைச்சு இந்திய அரசுக்கு ஓர் அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பும் என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.