Home Tags இந்திய தேர்தல் 2019

Tag: இந்திய தேர்தல் 2019

இந்தியா தேர்தல்: தமிழகம் தவிர்த்து மேலும் 10 மாநிலங்களில் 2-ஆம் கட்ட தேர்தல்!

புது டில்லி: தமிழகம் மற்றும் புதுச்சேரியைத் தவிர்த்து, அசாம், பிகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடக, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஆகிய மாநிலங்களிலும் இரண்டாம்கட்டமாக இன்று...

வேலூர் தொகுதிக்கான தேர்தல் இரத்து

சென்னை - (மலேசிய நேரம் இரவு 10.10 நிலவரம்) வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கட்டுக் கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், அங்கு வருமானவரி சோதனைகள் நடத்தப்பட்டதில் கோடிக்கணக்கான கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதையும்...

இந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (2) – தூத்துக்குடியை தூக்கப் போவது ‘கனியா’ –...

(இந்தியப் பொதுத் தேர்தலில் பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) முத்தெடுப்பதற்கும், தமிழகத்தின் தென்கோடி துறைமுக நகராகவும்...

இந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (1) – “சிவகங்கையில் தந்தையின் பெயரைக் காப்பாற்றுவாரா கார்த்தி?”

(இந்தியப் பொதுத் தேர்தலில் பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எப்போதும்...

நேரடிப் பார்வை: தமிழகத் தேர்தல் களம் : “ராகுலின் வயநாடு வியூகத்தால் வாக்குகளை இழக்கும்...

(எதிர்வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டுக்கான நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் குறித்த விவரங்களை சென்னையிலிருந்து நேரடிப் பார்வையாக வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) சென்னை –...

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

சென்னை - எதிர்வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு...

நேரடிப் பார்வை: தமிழ் நாடு தேர்தல் களம் : “இந்து விவகாரங்களால் தடுமாறுகிறதா ஸ்டாலின்...

(எதிர்வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டுக்கான நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் குறித்த விவரங்களை சென்னையிலிருந்து நேரடிப் பார்வையாக வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) சென்னை –...

துரைமுருகன் இல்லத்தில் வருமானவரி சோதனை

சென்னை - வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனை நடத்தியது குறித்து அரசியல்...

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் – ஹெச்.இராஜா மோதுகின்றனர்

சென்னை - கடந்த சில நாட்களாக சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவது யார் என நீடித்து வந்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன்...

தூத்துக்குடியில் தமிழிசை – கனிமொழி மோதல்

சென்னை - (மலேசிய நேரம் இரவு 10.45 மணி நிலவரம்) சற்று முன் வெளியிடப்பட்ட பாஜக கட்சி போட்டியிடும் தமிழக நாடாளுமன்ற வேட்பாளர்களின் பட்டியல்படி தமிழகத்தின் பாஜக தலைவர் தமிழிசை சௌந்திராஜன் தூத்துக்குடி...