Home Tags இந்தோனிசியா (*)

Tag: இந்தோனிசியா (*)

இந்தோனிசியா: தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் ஒருவர் பலி, 6 பேர் காயம்!

சுமத்ராவில் உள்ள மேடான் காவல் துறை தலைமையகத்திற்கு வெளியே நடந்த, தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்த நிலையில் 6 பேர் காயமடைந்தனர்.

பகாவ் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஜாகர்த்தாவில் இளம் ஆய்வாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்

அக்டோபர் 8 முதல் 12 வரை இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்ற இளம் ஆய்வாளர்களுக்கான அறிவியல் புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

ஜோகோவி பதவி ஏற்பு: 30,000-க்கும் மேற்பட்ட காவல் துறை, இராணுவ வீரர்கள் நியமனம்!

இந்தோனிசிய அதிபர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட, காவல் துறை மற்றும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பினை நிலைநாட்ட நியமிக்கப்பட்டுள்ளனர்.

புகை மூட்டம்: மலேசிய நிறுவனங்களைத் தண்டிப்பதற்காக அரசாங்கம் சட்டத்தை முன்வைத்துள்ளது!

பிற நாடுகளில் புகை மூட்டத்திற்கு காரணமான மலேசிய நிறுவனங்களைத் தண்டிப்பதற்காக, நாடுகடந்த புகைமூட்ட சட்டத்தை அரசாங்கம் உருவாக்கும்.

இந்தோனிசியா: காட்டுத் தீயை கட்டுப்படுத்த எல்லா விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்!

இந்தோனிசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை கட்டுப்படுத்த எல்லா விதமான, முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அதன் அதிபர் ஜோகோ விடோடோ குறிப்பிட்டுள்ளார்.

காட்டுத் தீ சம்பவத்தில் மலேசிய நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிலத்தை இந்தோனிசிய தரப்பு...

காட்டுத் தீயை மலேசிய நிறுவனம்தான் தொடங்கியது என்று சந்தேகிக்கப்பட்டதைத், தொடர்ந்து அதற்குச் சொந்தமான நிலத்தை இந்தோனிசிய தரப்பு கைப்பற்றியுள்ளது.

புகை மூட்டம்: மலேசியா இந்தோனிசியாவை குறைக் கூறவில்லை, உதவ முற்படுகிறது!

புகை மூட்டம் காரணமாக மலேசியா இந்தோனிசியாவை குறைக் கூறவில்லை என்றும், மாறாக உதவ முற்படுகிறது என்றும் இந்தோனிசியாவிற்கான மலேசிய தூதர் தெரிவித்தார்.

இந்தோனிசியாவின் முன்னாள் அதிபர் பி.ஜே.ஹபிபி காலமானார்

இந்தோனிசியாவின் மூன்றாவது அதிபர் பிஜே ஹபிபி புதன்கிழமை மாலை காலமானார்.

மலேசியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை குறைத்து மதிப்பிட்ட இந்தோனிசிய காவல் துறையை சைட் சாதிக்...

உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் மலேசிய இரசிகர்கள் மீது தண்ணீர் தெறிக்கப்பட்டது, எனும் இந்தோனிசிய காவல் துறையின் கருத்தை சைட் சாதிக் சாடினார்.

காற்பந்து போட்டி வன்முறை சம்பவத்திற்கு இந்தோனிசிய அமைச்சர் மன்னிப்புக் கோரினார்!

உலகக் கோப்பை தகுதிப் போட்டியின் போது எழுந்த வன்முறை சம்பவங்களுக்கு, இந்தோனிசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார்.