Home Tags இயக்குநர் பாரதிராஜா

Tag: இயக்குநர் பாரதிராஜா

விஜய்க்கு வில்லனா? நானா?- பாரதிராஜா மறுப்பு!

சென்னை, ஜூலை 22- கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கும் புதுப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இயக்குநர் பாரதிராஜா மறுத்துவிட்டார். விஜய் கதாநாயகனாகவும், சமந்தா- எமி ஜாக்சன்  இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு...

தமிழ்ச் சினிமாவில் முதலில் தமிழை ஒழுங்காய்ப் பேசுங்கள் – பாரதிராஜா!

சென்னை, ஜூலை3- “தமிழ்ச் சினிமா வளர்ந்திருக்கிறது; ஆனால் அதில் தமிழ் வளரவில்லை. தமிழ்ச் சினிமாவில் முதலில் தமிழ் மொழியைத் தெளிவாய்ப் பேச முயற்சியுங்கள்” என்று கூறியுள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. பாபி சிம்ஹா நடித்துள்ள...

அத்தனை பேரும் கண்ணீரால் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்வோம்- பாரதிராஜா!

சென்னை, பிப் 24 - முதல்வர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதற்காக உலக தமிழர்கள்...

பதினாறு வயதினிலே படத்திற்கு ரஜினிக்கு 3,000 ரூபாய் சம்பளம்! அதிலும் இன்னும் 500 ரூபாய்...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-bidi-language:AR-SA;} அக்டோபர் 5 – 1977ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமா உலகையே புரட்டிப் போட்ட படம்...

‘அன்னக்கொடி’ படத்தை எதிர்த்து போராட்டம்: பாரதிராஜா வீட்டில் போலீஸ் குவிப்பு

ஜூலை 5- பாரதிராஜா இயக்கிய ‘அன்னக்கொடி‘ படம் தற்போது வெளியாகி  ஓடிக்கொண்டு இருக்கிறது. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த காதல் ஜோடியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. திருமணமான பெண் காதலனுடன் ஓடிப்போவது போன்றும்...

அன்னக்கொடி பட விவகாரம்: தேனியில் பாரதிராஜா வீட்டருகே ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 30- பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக அகில இந்திய பார்வர்டு பிளாக்...

திரை விமர்சனம்: ‘அன்னக் கொடி’யுடன் மீண்டும் பாரதிராஜா !

ஜூன் 28 – நீண்ட இடைவெளிக்குப் பின்னர், பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்திருக்கும் படம் “அன்னக் கொடி”. கடந்த ஒரு வருடமாக தயாரிப்பில் இருந்த “அன்னக் கொடியும் கொடிவீரனும்” பெயர் சுருங்கி அன்னக்...

கமல் பாணியைப் பின்பற்றும் பாரதிராஜா

பழனி,டிசம்பர் 20 - விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்சில் வெளியிடும் கமலின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர் பாரதிராஜா, தற்போது தனது படத்தையும் டி.டி.எச்சில் ரிலிஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார். பழனியில் பத்திரிகையாளர்களிடம் பாரதிராஜா பேசுகையில்,...