Home Tags இராமசாமி (ஜசெக*)

Tag: இராமசாமி (ஜசெக*)

துணை முதல்வர் இராமசாமி ஏற்பாட்டில் “மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு”

பிறை - இங்குள்ள லைட் (Light) தங்கும் விடுதியில் நாளை திங்கட்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு மலேசியத் தமிழ்க் கல்வி மாநாடு நடைபெறுகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் சுமார்...

தமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்!

ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்குக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாகவும், ஆனால்,...

“பினாங்கு அரசாங்க ஏற்பாட்டில் தமிழ்க் கல்வி மாநாடு” – இராமசாமி அறிவித்தார்.

ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மாநாடு, மலேசியாவில் தமிழ் மொழிப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்த விவகாரங்களை விவாதிக்கும் களமாக...

“இனக் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கு – என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” – இராமசாமி கோரிக்கை

ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் புதன்கிழமை நவம்பர் 14-ஆம் தேதி தேசியப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இனக் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கத் தானும் பொருத்தமானவன் என்பதால், எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்...

இராமசாமி தலைமையில் “சிதைந்த கூடு” நூல் வெளியீட்டு விழா

பட்டர்வொர்த் – நாட்டில் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான கவிச்சித்தர் பெ.கோ.மலையரசனின் 'சிதைந்த கூடு'எனும் பாவியம், பிறை, ஜாலான் பாரு, அருள்மிகு முனீஸ்வரர்  ஆலய சிற்றரங்கத்தில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 30-ஆம் தேதி...

“இந்து அறப்பணி வாரியம் : மக்கள் மன்றத்தில் விவாதிக்க என்ன இருக்கிறது?” – குமரனுக்கு...

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி பரிந்துரைத்துள்ள தேசிய நிலையிலான இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படும் முன்னர் அதுகுறித்த விரிவான விவாதங்கள் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டுமென முன்னாள்...

“இந்து அறப்பணி வாரியம் – மக்கள் மன்றத்தில் விவாதிக்க வேண்டும்” டான்ஸ்ரீ குமரன் அறைகூவல்

கோலாலம்பூர் - “பினாங்கு இந்து அறவாரியம் நாடு தழுவிய அளவில் மற்ற மநிலங்களுக்கும் விரிவு படுத்தப்படும்” என்றும், “இது தொடர்பாக ஒரு சட்டம் வரையப்பட்டு நாட்டின் தலைமைத்துவத்திடம் வழங்கப்படும்” என்றும் “இந்து அறவாரிய...

இராமசாமி – பெர்லிஸ் முப்டி சந்திப்பு சுமுகமாக முடிந்தது

புத்ரா ஜெயா - விடுதலைப் புலிகள் விவகாரத்தில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி மற்றும் பெர்லிஸ் மாநில இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தலைவர் (முப்டி) டத்தோ டாக்டர் முகமட் அஸ்ரி சைனுல்...

இராமசாமி முஜாஹிட்-பெர்லிஸ் முப்டியைச் சந்திக்கிறார்

பட்டவொர்த் - விடுதலைப் புலிகள் விவகாரத்தில் காவல் துறைப் புகார்கள் சர்ச்சையில் சிக்கியுள்ள பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை...

“அன்று இராமசாமியை ஒன்றும் கேட்காத ஜசெக இன்று மட்டும் கேள்வி எழுப்புவதேன்?” சுவாமி இராமாஜி...

கோலாலம்பூர் – “வைகோ - விடுதலைப் புலிகள் விவகாரத்தில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் நிலைப்பாடு எப்போதுமே ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. பல முறை வைகோவை மலேசியாவுக்கு வரவழைத்து இராமசாமி...