Home Tags இளையராஜா

Tag: இளையராஜா

இளையராஜா பத்மவிபூஷண் விருது பெற்றார்!

புதுடில்லி - இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இளையராஜாவிற்கு அவ்விருதை வழங்கி கௌரவித்தார். இந்த ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த 84 சாதனையாளர்களுக்கு பத்மவிபூஷண் விருது...

இசைஞானி இசையில் தனுஷ் பாடினார்!

சென்னை - இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷ், இளையராஜா குரலிலேயே பாடக் கூடியவர். இந்நிலையில், தனுஷ் நடித்துவரும் 'மாரி 2' திரைப்படத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் இளையராஜா ஒரு பாடலைப்...

இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது

சென்னை - பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. பாரத ரத்னாவுக்கு அடுத்து இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இரண்டாவது மிகப் பெரிய விருது பத்மவிபூஷன் விருதாகும்.

மலேசியாவில் இளையராஜாவுக்கு ‘கௌரவப் பேராசிரியர்’ விருது!

கோலாலம்பூர் - மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இன்று சனிக்கிழமை மாலை புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்று வரும் 'ராஜா தி ஒன் மேன்' இசை நிகழ்ச்சியில், இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவப் பேராசிரியர் விருது...

‘ராஜா ஒன் மேன்’ இசை நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கியது!

கோலாலம்பூர் - புக்கிட் ஜாலிலில், அரங்கம் நிறைந்த ரசிகர்கள் பேராவலோடு காத்திருக்க, இசைஞானி இளையராஜாவின் வரலாற்றைச் சொல்லும் ஒரு காணொளி நிறைவு பெற்றவுடன், தனது பிரத்யேக உடையான வெள்ளை வேஷ்டி சட்டை சால்வையுடன்...

இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

கோலாலம்பூர் - மை ஈவண்ட்ஸ் ஏற்பாட்டில் இசைஞானி இளையராஜாவின், 'ராஜா தி ஒன் மேன் ஷோ' என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி இன்று புக்கிட் ஜாலில் அக்‌ஷிதா அரங்கில் நடைபெறுகின்றது. இன்று சனிக்கிழமை இரவு...

ஸ்மூல் செயலியில் இளையராஜா பாடலுக்குத் தடை கோரிக் கடிதம்!

சென்னை - 'ஸ்மூல்' என்ற செயலியின் மூலம் இருவர் சேர்ந்து டூயட் பாடல்களைப் பாடுவது தற்போது புதிய இளைஞர்களிடம் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றது. ஒரு பிரபல பாடலின் பின்னணி இசை ஒலிக்க...

வரும் சனிக்கிழமை பிரிக்பீல்ட்சில் இளையராஜாவைச் சந்திக்கலாம்!

கோலாலம்பூர் - வரும் அக்டோபர் 7-ம் தேதி, புக்கிட் ஜாலில் உள்ளரங்கில், இசைஞானி இளையராஜா தலைமையில் நடைபெறவிருக்கும், 'ராஜா ஒன் மேன் ஷோ' என்ற மாபெரும் இசை நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை அறிமுக...

“நீ கருப்பனாகப் பிறந்தது தவறு” – சினேகனின் பேச்சால் எரிச்சலடைந்த இளையராஜா!

சென்னை - இயக்குநர் பிரபாகரனின், "ஒரு இயக்குநரின் காதல் டைரி" என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பதால் அவரும் இசை வெளியீட்டு...

இளையராஜா செய்தது சரி தான் – கார்க்கி வைரமுத்து கருத்து!

சென்னை - தான் இசையமைத்தப் பாடல்களை தனது அனுமதியின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் மேடைகளில் பாடக் கூடாது என இளையராஜா தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருப்பது சரியே என பாடலாசிரியர் மதன் கார்க்கி கருத்துத்...