Home Tags இளையராஜா

Tag: இளையராஜா

எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆத்மசாந்திக்காக இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா!  

சென்னை, ஜூலை21- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி, 27–ஆம் தேதி மாலை 6 மணிக்குச் சென்னை காமராஜர் அரங்கில், இசை ஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். இதுபற்றி இளையராஜா கூறியதாவது:– ‘‘எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும்...

எம்.எஸ்.வி.யின் ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றுகிறார் இளையராஜா!

சென்னை, ஜுலை 17- எம்.எஸ். விஸ்வநாதனின் தாக்கம் தான் நான் என உருக்கமாகப் பேசியுள்ளார் இளையராஜா. மேலும், எம்.எஸ்.வி.யின் ஆன்மா சாந்தியடைய அவருக்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளையும் இளையராஜா செய்துள்ளார். மறைந்த...

என் பாடல்களுக்கு என்னிடமே பேரம் பேசுகிறார்கள்: இளையராஜா வருத்தம்!

சென்னை, ஜூலை 3- தியாகராயநகர் வாணி மகாலில், மெல்லிசைக் கச்சேரி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தலைமைச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், இசைஞானி இளையராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மெல்லிசை குழு...

ஆங்கிலப் படத்திற்கு முதல் முறையாக இசை அமைத்த இளையராஜா!

மெல்போர்ன், ஜூன் 7 - இசை அமைப்பாளர் இளையராஜா முதல் முறையாக ஆங்கிலப் படம் ஒன்றுக்கு இசை அமைத்துள்ளார்.  ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ என்ற அந்த படத்தின் முதல் முன்னோட்டம் சமீபத்தில்...

எனது புகழை வைத்துப் பணம் சம்பாதிப்போர் மீது வழக்கு தொடர்வேன் – இளையராஜா!

சென்னை, மே 25 - இசையமைப்பாளர் இளையராஜா தனது புகழ், பெயர் மற்றும் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ஐந்து இசைத்தட்டு விற்பனை நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்துள்ளார். இது குறித்து இளையராஜா கூறியதாவது;...

விஜய் தொலைக்காட்சி விருதை வாங்காமல் கோபமாகச் சென்ற இளையராஜா!

சென்னை, ஏப்ரல் 27 - இந்திய சினிமாவின் ஈடு இணையில்லாத இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனையை கௌரவிக்கும் விதத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் இவருக்கு சிவாஜி பெயரில்...

அனுஷ்கா நடித்த ’ருத்ரமாதேவி’ படத்திற்காக லண்டன் சென்றார் இளையராஜா!

அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு உருவாகி வரும் படம் ருத்ரமாதேவி. ஆந்திர மாநிலத்தின் பெரும் பகுதியை கி.பி. 1259 முதல் 1289 வரை ஆட்சி செய்த வீராங்கணை ராணி ருத்ரமாதேவி. இவர் படைகளை...

இளையராஜாவுக்கு பாராட்டு விழா – அமிதாப்பச்சன், ரஜினி, கமல் பங்கேற்பு! (படங்களுடன்)

மும்பை, ஜனவரி 21 - 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது. 1976–ல் ‘அன்னக்கிளி’ படத்தில் அறிமுகமான இளையராஜா 40 ஆண்டுகளாக இசை துறையில் சாதனை படைத்து வருகிறார். தமிழ்,...

மும்பையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், தனுஷ் பங்கேற்பு!

மும்பை, ஜனவரி 20 - மும்பையில் இன்று இளையராஜாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார் ரஜினிகாந்த். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா, தற்போது பால்கியின் ஷமிதாப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின்...

1000 படங்களை கடந்த இசைஞானி இளையராஜாவிற்கு மும்பையில் பாராட்டு விழா!

மும்பை, ஜனவரி 13 - பாலா இயக்கத்தில் “ தாரை தப்பட்டை” படத்தின் மூலம் 1000-வது படத்தினை இசையமைத்து நிறைவு செய்துள்ள இசைஞானி இளையராஜாவிற்கு வருகிற 20-ஆம் தேதி மும்பையில் பாராட்டு விழா...