Home Tags இஸ்லாம்

Tag: இஸ்லாம்

கிறிஸ்துவர்கள் “அல்லாஹ்” வார்த்தையைப் பயன்படுத்தலாம் – சரவாக் அனுமதி

கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் தொடர்ந்து தங்களின் வழிபாட்டில் "அல்லாஹ்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என சரவாக் அரசாங்கம் அனுமதித்துள்ளது. கடவுளைக் குறிக்கும் அந்த வார்த்தையை முஸ்லீம் மதத்தவர் தவிர மற்றவர்கள்...

இலங்கையில் முஸ்லீம்கள் “புர்கா” முகத்திரை பயன்படுத்தத் தடை

கொழும்பு : இலங்கையில் சிறுபான்மை இனத்தினராகத் திகழும் முஸ்லீம்கள் புர்கா எனப்படும் முகத்திரையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என அரசாங்க அமைச்சர் ஒருவர் அறிவித்திருக்கிறார். மேலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பள்ளிகளும் மூடப்படும்...

“அல்லாஹ்” வார்த்தையை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்துவதை தடை செய்தது செல்லாது

கோலாலம்பூர்: கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று "அல்லாஹ்" என்ற வார்த்தையை முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு பயன்படுத்த தடை விதிப்பதில் அரசாங்கம் தவறு செய்ததாக தீர்ப்பளித்தது. எனவே, நீதிமன்றம் மெலனாவ் இனத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு "அல்லாஹ்"...

6 ஆண்டுகால போராட்டம் – முஸ்லீம் மதத்திலிருந்து வெளியேறிய பெண்மணி

புத்ரா ஜெயா : தந்தை முஸ்லீம் மதத்தவர். தாயாரோ புத்த மதத்தைச் சேர்ந்தவர். வழக்கமாக தந்தையாரின் மதமான முஸ்லீம் மதத்தைப் பிள்ளைகள் பின்பற்றுவதுதான் மலேசியாவில் வழக்கம். ஆனால், தன்னை முஸ்லீம் அல்லாதவர் என அறிவிக்க...

இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்ணை அவசரப்பட்டு விமர்சிக்க வேண்டாம்

கோலாலம்பூர்: இஸ்லாமிய சட்டத்தின்படி இல்லாமல், இந்தியாவில் ஜோகூரைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார் என்ற கூற்றுகளை விசாரிக்க மாநில இஸ்லாமிய விவகாரத் துறைக்கு ஜோகூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற கூற்றுகளால் தாம்...

மலேசிய முஸ்லீம்கள் ஞாயிற்றுக்கிழமையன்று நோன்புப் பெருநாள் கொண்டாடுவர்

மலேசிய முஸ்லீம்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 24-ஆம் தேதியன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர்.

குர்ஆனை அவமதித்த நபரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!

குர்ஆனை மிதித்ததற்காக கைது செய்யப்பட்ட நபரை மனநல பரிசோதனைக்காக இங்குள்ள பெர்மாய் மருத்துவமனைக்கு அனுப்புமாறு கீழ்நிலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசியலமைப்பில் ‘இஸ்லாம்’ என்ற சொல் மட்டுமே உள்ளது, சன்னி அல்லது ஷியா என்று குறிப்பிடப்படவில்லை!

நாட்டின் அரசியலமைப்பில் ‘இஸ்லாம்’ என்ற சொல் மட்டுமே உள்ளது, சுன்னி அல்லது ஷியா என்று குறிப்பிடப்படவில்லை என்று ஹிசாமுடின் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்

புனித நகரான மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதை ஹஜ்ஜூப் பெருநாளாக இன்று கொண்டாடும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

இந்து, கிறிஸ்துவ,புத்த ஆலயங்களுக்கு முஸ்லீம் குழுவினர் நல்லெண்ண வருகை

கோலாலம்பூர் - இலங்கையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பல இன மக்கள் ஒருங்கிணைந்து வாழும் மலேசியாவில், மத நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டும் வகையில் முஸ்லீம் குழுவினர் இந்து, கிறிஸ்துவ, புத்த ஆலயங்களுக்கு...