Home Tags ஈப்போ

Tag: ஈப்போ

ஜாவி எழுத்தழகியல்: ஜசெக சேவை மையத்தின் மீது முட்டைகளை வீசிய ஆடவர் விடுதலை!

சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில், ஜாவி எழுத்தழகியல் பாடத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து, ஜசெக சேவை மையத்தில் முட்டைகளை வீசிய ஆடவர் விடுவிக்கப்பட்டார்.

ஈப்போ: நாடாளுமன்ற உறுப்பினர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

ஈப்போ: பேராக் மாநில நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னாள் உதவியாளர், சம்பந்தப்பட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினரால் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டதாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார். பாலியல், பாலுணர்வு எழுத்துப் பதிவுகள் மற்றும் பாலியல்...

முகமட் அஷ்ராப்: அதிநவீன தொழில்நுட்பங்கள் தோற்றுப்போயின, கிராமவாசிகள் தேடும் பணியில் இறங்கினர்!

ஈப்போ: கடந்த மார்ச் 23-ஆம் தேதி காணாமல்போன நெடுந்தூர ஓட்ட வீரர் முகமட் அஷ்ராப் ஹாசனை கண்டுபிடிக்கும் பொருட்டி தொடங்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை தொடங்கி காலவரையின்றி கைவிடப்படுவதாக...

சிங்கை – ஈப்போ இடையில் ஏர் ஆசியா விமான சேவை

ஈப்போ – எதிர்வரும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் ஈப்போவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவைகள் தொடங்குவதன் மூலம், அந்த இரு நகர்களுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரத்துக்கு...

‘அரசியல் கட்டுரை எழுதாதே’ – மலாக்கா முத்துக்கிருஷ்ணன் மீது தாக்குதல்!

ஈப்போ - பிரபல எழுத்தாளரும், கட்டுரையாளருமான மலாக்கா முத்துக்கிருஷ்ணன் நேற்று திங்கட்கிழமை காலை சில மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஈப்போவில் உள்ள புந்தோங் கம்போங் பகுதியில் அவரைத் தடுத்து நிறுத்திய மூன்று அடையாளம்...

24 மணி நேரத்திற்கும் மேலாக லிப்டில் சிக்கிக் கொண்ட ஈப்போ தம்பதி!

ஈப்போ - சுமார் 24 மணி நேரங்களுக்கும் மேலாக ஈப்போ மைடின் மெரு வணிக வளாகத்திலுள்ள மின் தூக்கியில் (லிப்டில்) சிக்கிக் கொண்ட வயதான தம்பதியை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக...

ஈப்போவில் 4 ஏடிஎம் மையங்களின் கண்ணாடிச் சுவர் உடைப்பு!

ஈப்போ - இன்று சனிக்கிழமை அதிகாலை ஈப்போவில், வெவ்வேறு இடங்களில், நான்கு வங்கிகளின் ஏடிஎம் மையங்களின் கண்ணாடி சுவர்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் இரண்டு வங்கிகள் குனோங் ரபாட் என்ற இடத்தில் ஜாலான் யாங் கால்சோம்...

சளிக்காய்ச்சல் தான் எச்1என்1 கிடையாது – பேராக் சுகாதாரத்துறை அறிவிப்பு!

ஈப்போ - பறவைக் காய்ச்சல் பாதிப்பாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் ஈப்போ பள்ளியைச் சேர்ந்த சுமார் 216 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு பறவைக் காய்ச்சல் இல்லை என்றும், சாதாரண...

பேராக்கின் 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘மெக் டொனால்டு’ கடை மூடப்படுகின்றது!

ஈப்போ - பேராக்கில் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்த முதல் மற்றும் மிகப் பழமையான மெக் டொனால்டு கடை இந்த மாத இறுதியோடு அதன் சேவையை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1980-ம்...

கோயில் சிலைகள் உடைப்பு விவகாரம்: காலிட்டுக்கும், டாக்டர் ஜெயேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்!

ஈப்போ - ஈப்போ ஸ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயத்தில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன. சிலையை உடைத்த நபருக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்ததால், அவர் 2013-ம் ஆண்டு முதல் தனியார்...