Home Tags ஈப்போ

Tag: ஈப்போ

சளிக்காய்ச்சல் தான் எச்1என்1 கிடையாது – பேராக் சுகாதாரத்துறை அறிவிப்பு!

ஈப்போ - பறவைக் காய்ச்சல் பாதிப்பாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் ஈப்போ பள்ளியைச் சேர்ந்த சுமார் 216 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு பறவைக் காய்ச்சல் இல்லை என்றும், சாதாரண...

பேராக்கின் 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘மெக் டொனால்டு’ கடை மூடப்படுகின்றது!

ஈப்போ - பேராக்கில் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்த முதல் மற்றும் மிகப் பழமையான மெக் டொனால்டு கடை இந்த மாத இறுதியோடு அதன் சேவையை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1980-ம்...

கோயில் சிலைகள் உடைப்பு விவகாரம்: காலிட்டுக்கும், டாக்டர் ஜெயேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்!

ஈப்போ - ஈப்போ ஸ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயத்தில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன. சிலையை உடைத்த நபருக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்ததால், அவர் 2013-ம் ஆண்டு முதல் தனியார்...

ஈப்போ சிலைகள் உடைப்பு விவகாரம்: 29 வயது ஆடவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன!

ஈப்போ - ஈப்போவில் கடந்த வாரம் இந்து ஆலயம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கிய 29 வயது ஆடவர் மீது நேற்று வெள்ளிக்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள்...

சேதமடைந்த சிலைகளை மறுசீரமைப்பு செய்ய ஈப்போ ஆலயத்திற்கு 30,000 ரிங்கிட் நிதி!

ஈப்போ - ஈப்போவில் சேதமடைந்த ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் ஆலயத்தின் சிலைகளை மறுசீரமைப்பு  செய்ய பேராக் மாநில அரசாங்கம், ஆலய நிர்வாகத்திற்கு 30,000 ரிங்கிட் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பை நேற்று மாநில...

சிலை உடைப்பிற்கும், ஜாகிர் நாயக் சொற்பொழிவிற்கும் தொடர்பிருக்கலாம் – ஹிண்ட்ராப் கூறுகின்றது!

கோலாலம்பூர் - ஈப்போவில் இந்து ஆலயம் ஒன்றில் நேற்று மர்ம நபரால் தெய்வ உருவச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து ஹிண்ட்ராப் அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

ஈப்போ ஆலய சிலைகள் உடைப்பு: பின்னணியில் மனநல பாதிப்பா? இயக்கத்தின் தூண்டுதலா?

ஈப்போ - ஈப்போவில் நேற்று மாலை ஜாலான் ஹாஸ்பிடல் என்ற பகுதியில் அமைந்திருந்த இந்து ஆலயம் ஒன்றில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த உருவச் சிலைகளை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கியிருப்பது நாடெங்கிலும் கொந்தளிப்பை...

நாடாளுமன்ற மருத்துவரைக் காணவில்லை – குலசேகரன் காவல்துறையில் புகார்!

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் இருக்கும் மருந்தகத்தில் பணியாற்றிய மூத்த மருத்துவர் பி.சுகுமாரனை (வயது 50) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணவில்லை என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் காவல்துறையில் புகார்...

மருத்துவமனை செலுத்திய இரத்தத்தில் எச்ஐவி – பாதிக்கப்பட்டவருக்கு 896,000 ரிங்கிட் நஷ்டஈடு!

ஈப்போ - நோயாளி ஒருவருக்கு எச்ஐவி கிருமி தொற்று உள்ள இரத்தத்தை செலுத்திவிட்ட குற்றத்திற்காக, அந்நபருக்கு 896,000 ரிங்கிட் இழப்பீடு கொடுக்க வேண்டும் என மருத்துவமனை ஒன்றிற்கு ஈப்போ உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005-ம்...

முன்னாள் மஇகா பொருளாளர் கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் விடுதலை!

புத்ராஜெயா - ஈப்போ பாராட் தொகுதி முன்னாள் மஇகா பொருளாளர் என்.சிதம்பரம் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த மூவரைக் கூட்டரசு நீதிமன்றம் விடுதலை செய்தது. இவ்வழக்கில் ஏ.மணிமாறன் (வயது 27), எஸ்.சரவணன் (வயது 32) மற்றும்...