Home Tags உலகக் கிண்ண காற்பந்து

Tag: உலகக் கிண்ண காற்பந்து

யானையும், கணவாயும் ஜெர்மனி வெற்றி என்கின்றன – கிளியோ அர்ஜெண்டினா என்கின்றது!

ஜூலை 13 – கடந்த 2010இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின்போது ஒரு கணவாய் மிகச் சரியாக காற்பந்து விளையாட்டுப் போட்டிகளில் யார் வெல்வார் என தனது சைகைகளின் மூலம் கணித்துக் கூறி...

காற்பந்து அரங்கில் பிரேசிலுக்காக மீண்டும் நெய்மார்!

பிரேசிலியா, ஜூலை 13 - இன்று மலேசிய நேரப்படி அதிகாலை   நடைபெற்ற பிரேசில்-நெதர்லாந்து இடையிலான ஆட்டத்தின்போது, விளையாட்டாளர்களுக்கான உடையணிந்து பிரேசில் முன்னணி ஆட்டக்காரர் நெய்மார் காற்பந்து அரங்கில் அமர்ந்திருக்கும் காட்சி. கொலம்பியாவுடனான பிரேசில்...

உலகக் கிண்ணம் : நெதர்லாந்து 3 – பிரேசில் 0 (முழு ஆட்டம் முடிய)

பிரேசிலியா, ஜூலை 13 - உலகக் கிண்ணப் போட்டிகளை பல்லாண்டுகளாக பின்தொடர்பவர்களுக்கு தெரியும் - எப்போதுமே மூன்றாவது இடத்திற்கான போட்டி அவ்வளவாக காற்பந்து இரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தாது. அரை இறுதிப் போட்டிகள் முடிந்ததும், இறுதிப்...

உலகக் கிண்ணம் : நெதர்லாந்து 2 – பிரேசில் 0 (முதல் பாதி ஆட்டம்...

பிரேசிலியா, ஜூலை 13 - மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 4.00 மணிக்கு பிரேசிலின், பிரேசிலியா நகரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் நெதர்லாந்தும் பிரேசிலும் மோதின. முதல் பாதி...

உலகக் கிண்ணம் : நெதர்லாந்தை வென்று பிரேசில் தன்-மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமா?

பிரேசிலியா (பிரேசில்), ஜூலை 12 – ஜெர்மனியுடனான அரை இறுதி ஆட்டத்தில் பிரேசில் தோல்வி குறித்து தகவல் ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதி ஓய்ந்துவிட்டன. இணையத் தளங்களில் எண்ணிலடங்கா கிண்டல்-கேலிகள் நிறைந்த படங்களும் ஓவியங்களும்...

உலகக் கிண்ண காற்பந்து: இறுதி போட்டியை காண பிரேசில் சென்றார் நடிகர் மோகன்லால்!

நெடும்பாசேரி,  ஜூலை 12 - உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியை கண்டு ரசிக்க நடிகர் மோகன்லால் பிரேசில் சென்றார். பிரேசில் நாட்டில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில்...

மீண்டும் உடல் நலத்தோடு காற்பந்து அரங்கில் நெய்மார்!

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 12 - உலகக் கிண்ணப் போட்டிகளில் கொலம்பியாவுடனான கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றாலும், அந்தப் போட்டியில் கொலம்பிய விளையாட்டாளர்களுடன் நிகழ்ந்த மோதலில் முதுகெலும்பு முறிவு...

உலகக் கிண்ணம் : நெதர்லாந்து நாட்டின் சிறப்பு நாணயங்கள் விற்றுத் தீர்ந்தன

சாவ் பாலோ, ஜூலை 10 - மேலே நீங்கள் காண்பது உலகக்  கிண்ணக் காற்பந்து போட்டிகளை முன்னிட்டு நெதர்லாந்து நாட்டில் வெளியிடப்பட்டிருக்கும் சிறப்பு நாணயங்கள். நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில்...

பிரேசில் தோல்வி – இணையத்தளம் எங்கும் கேலிகள், கிண்டல்கள் காட்சிகள் (தொகுப்பு 1)

பிரேசில், ஜூலை 10 - உலகக் கிண்ணப் போட்டிகளின் அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் குழு படு மோசமாகத் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த குழுவைக்...

உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 0 – நெதர்லாந்து 0 – அர்ஜெண்டினா 4-2...

சாவ் பாலோ, ஜூலை 10 - மலேசிய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் அரை இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவும், நெதர்லாந்துவும் மோதின. முழு ஆட்டமும் முடிந்த நிலையில் இரண்டு குழுக்களுமே...