Home Tags எடப்பாடி பழனிசாமி

Tag: எடப்பாடி பழனிசாமி

இரட்டை இலைச் சின்னம்: விசாரணை தொடர்கிறது!

புதுடெல்லி - இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணை நேற்று திங்கட்கிழமை முடிவுக்கு வந்து முடிவு தெரியவரும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், சசிகலா தரப்பு வாதங்கள் நிறைவு பெற்று...

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உறுதியானது!

சென்னை - அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது உறுதியாகியிருக்கிறது. அமெரிக்காவின் வாழும் தமிழர்களான திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் ஆகியோர் கடந்த ஓர் ஆண்டாக தமிழ்...

இரட்டை இலையை மீட்பதில் பழனிசாமி தீவிரம்: கூடுதல் ஆவணங்கள் தாக்கல்!

சென்னை - இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் 23-ம் தேதி, இரட்டை இலை சின்னத்துக்கு...

தமிழகத்தில் 16 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் – ஒப்பந்தம் கையெழுத்து!

சென்னை - 9000 கோடி ரூபாய் முதலீட்டில் 16 சூரிய சக்தி மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து 1500 மெகா வாட்ஸ் சூரிய மின் சக்தி கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர்...

தமிழக முதல்வரைச் சந்தித்த சிலாங்கூர் மந்திரி பெசார்!

சென்னை - அதிகாரப்பூர்வப் பயணமாகத் தமிழகத்திற்குச் சென்றிருக்கும் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, சென்னையில் இன்று திங்கட்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். அச்சந்திப்பின் போது, தமிழகத்திற்கும், மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்திற்கும்...

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமம் கோரி பழனிசாமி மனு!

சென்னை - இரட்டை இலை சின்னத்துக்கு உரிமம் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையத்திடம் புதிதாக மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இம்மனு குறித்து வரும் அக்டோபர் 6-ம் தேதி, பதிலளிப்பதாக தேர்தல் ஆணையம்...

தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றம் சென்றனர்!

சென்னை - சட்டமன்ற அவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்த 18 தினகரன் ஆதரவு அதிமுக ஆதரவாளர்கள் அந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதற்கிடையில், தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க...

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு!

சென்னை - மஇகா தேசியத் தலைவரும், மலேசிய சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு கோலாலம்பூர் இரட்டை...

சசிகலா நீக்கம்: அதிமுக-வில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது!

சென்னை - அதிமுக பொதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகின்றது. அதில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை, அதிமுக...

2148 நிர்வாகிகளுடன் பழனிசாமி அணியின் பொதுக்குழு துவக்கம்!

சென்னை - அதிமுக-வில் நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியின் செயற்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்றதையடுத்து, பொதுக்குழுக் கூட்டம் தற்போது தொடங்கியிருக்கிறது. பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா நீக்கம் உட்பட...